18/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 18, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 18, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தொண்டு - சமஸ்கிருத சொல்.
3. '--- காத்த தனயன்' - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
12. ஜூலியஸ் சீசர் நாடகத்தில் வரும் ஒரு சொற்றொடர் யூ டு ----.
16. --- காத்த குமரன் என்று புகழப்பட்டவர் திருப்பூர் குமரன்.
18. வேலைக்காரன் வேறொரு சொல் ----ள்.

வலமிருந்து இடம்

2. இது -- அல்ல ஆரம்பம்.
5. உயிர்க்கோள காப்பகமான சேஷாசலம் அமைந்துள்ள மாநிலம்.
10. நுாறு லட்சம்.
11. வெளிச்சம் - எதிர்ச்சொல்.
13. இரண்டு மருந்தையும் ---ந்து சாப்பிடு.
14. ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
15. குரங்கு இனங்களில் ஒன்று -- குரங்கு.
17. ---- உடல்நலத்திற்கு கேடு; புகை பிடிப்பது.
21. தஞ்சம்.

மேலிருந்து கீழ்

1. கைக்கடன்.
2. கோழி இடும் ஒன்றை கொண்ட காய்.
3. குள்ள வாத்து; நட்சத்திரம்.
7. ஏட்டிக்கு --டியாக எதையும் செய்யாதே.
9. 'என்டர் தி டிராகன் பட நாயகன் --லீ.
11. பாக் ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் இந்தியாவை இந்த நாட்டிலிருந்து பிரிக்கிறது.
13. பொங்கல் பண்டிகையின் போது இடம் பெறும் முக்கிய பொருள் ஒன்று; இது சர்க்கரையை தரும் கலைந்துள்ளது.
14. தோடு போன்ற காதில் அணியும் நகையை -- என்பர்.

கீழிருந்து மேல்

4. மூன்றாம் திதி, கலைந்துள்ளது.
5. --- பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்திவிட வேண்டும்.
6. தாழ்வு - எதிர்ச்சொல்.
8. உன்னை --தித்த வேளை என் வாழ்வில் திருப்பு முனை ஏற்பட்டது.
16. சமையலறை; ஒரு வகை சேலை.
18. ஒருவரை வாழ்த்தும் போது --- வாழ்க என கூறி வாழ்த்துவர்.
19. புனித பயணம் - தீர்த்த --திரை என்பர்.
20. இளமையில் ---.
21. பிறரை --- வாழ வேண்டிய நிலையில் அவன் இருந்தான்.

Comments