குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 19, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 19, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வெளிநாட்டு தீவிரவாதிகளின் --- தண்டிக்கத்தக்கது.
2. மிகவும் மரியாதைக்குரிய இஸ்லாம் பெரியவர்.
3. பள்ளிப்படிப்பை தொடர்ந்து மேல் படிப்பு படிக்க செல்லும் இடம்.
5. -- வாழ்ந்தால் கோடி நன்மை.
12. இது ஓடும் கம்பியை தொட்டால், 'ஷாக்' அடிக்கும்.
16. போலி - எதிர்ச்சொல்.
17. பயிரை விளைவிக்கும் இடம்.
18. நேரம் - ஆங்கிலத்தில்.
வலமிருந்து இடம்
4. சாப்பிடு.
6. வீரன்; வேறு சொல் ---லன்.
9. தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய உடை.
10. --- இல்லாத உலகத்திலே கண்களாலே என்ன பயன்...
14. வாழ்க்கையில் முன்னேற அதற்கான --யை வளர்த்துக் கொள்ளணும்.
15. குடும்பக் கட்டுப்பாடு - சுருக்கமாக.
19. சிறப்பான சொற்பொழிவாற்றியவரை கை --- பாராட்டினர்.
மேலிருந்து கீழ்
1. நம் நாட்டின் தேசிய சின்னம்.
2. கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று.
7. --- தமிழுக்கு சிகரம்.
8. மாதிரிக்காக செய்வது - ஆங்கிலத்தில்.
11. தவ வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பவர்கள் முதலில் உலக --- இல்லாதவராக இருக்க வேண்டும்.
14. நெருப்பு.
16. நிர்ணயித்த எல்லையை ---ந்தால் தான் மகிழ்ச்சி.
கீழிருந்து மேல்
6. கடைந்து செய்த பண்டம்.
9. ஆடு, மாடுகளின் தீனி.
10. பாக்ஸ் - தமிழில்.
13. படம் வரைந்து பாகங்களை ----.
17. சவுகரியம்.
19. எழுதப்படிக்க தெரியாதவனின் செயல்பாடு.
Comments
Post a Comment