19/06/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜூன் 19, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.அரிதாக கிடைக்கும் வெண் சங்கு வகை.
3.உழவர் திருநாள்.
8.கை --யை வைத்தே குற்றவாளியை பிடித்து விட்டனர்.
10. அமாவாசைக்கு பின் வருவது வளர் ---.
12.வீரன் - என்றும் சொல்லலாம்.
13.பண்டிகை எனில் கிராம பெண்கள் -- அடித்து ஆடுவர்; கை கொட்டி பாடி ஆடுதல்.
15.பருத்தி --யாய் காய்த்தாற் போல - கலைந்துள்ளது.
16.அந்நியர்.
17.கூட்டம்.
18. வீட்டு வாசலில் வரையப்படும் மங்கல சின்னம். 

வலமிருந்து இடம்:

5. --வம் தோறும் இங்கே பண்டிகைகள் உண்டு.
7. கிராமப்புறங்களில் தினமும் வீட்டு வாசலில் --த்தை கரைத்து தெளிப்பர்.
9. வளைகாப்பு - என்றும் சொல்லலாம்.
14.கண்ணன் மீது பக்தி பாடல்களை பாடி வணங்கிய பெண் பக்தை.
19. சுதந்திர தின விழாவில் பாரத மணிக்கொடி -- வீசி பறக்குது பாரீர்.

மேலிருந்து கீழ்

1.புத்தாண்டு - வேறொரு பெயர்.
2.பண்டிகை தினத்தன்று குழந்தைகள் முகத்தில், 'இது' தவழும்; சிரிப்பு.
4.மீனவர்கள் மீன் பிடிக்க இதில் கூட செல்வர்.
6. கேரள மாநிலத்தவர்கள் கொண்டாடும் பண்டிகை.
7.குறைந்த நேரத்தில் மலை ஏறி -- படைத்தான்.
11.சிவனுக்கு உரிய ராத்திரி.
12. 48 நாட்கள் கொண்ட கால அளவு.
13.தீய தேவதைகளை வைத்துக் கொண்டு செய்யும் வித்தை; -- வித்தை.
16.அம்மனுக்கு உகந்த கிழமை.

கீழிருந்து மேல்:

5.சில - எதிர்சொல்.
14.பாண்டிய மன்னன் கொடியில் உள்ள சின்னம்.
19.முழு நிலவு நாள்.

Comments