20/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 20, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மாமனாரின் ஜோடி.
3. படகில் --- விழுந்ததால் மூழ்கியது.
6. இந்த மீன் கருவாடு உலகப் புகழ் பெற்றது.
7. பாம்பு இது எடுத்து ஆடும்.
8. மணமகள் - வேறொரு தமிழ்ச் சொல்.
9. பாலைவனத்து தாவரம்.
10. பிசாசு - ஆங்கிலத்தில்.
13. இங்கு --மை உள்ளவனே ஜெயிப்பான்.
17. நன்றாக இருக்கிறது என்பதை ஆங்கிலத்தில் இப்படி சொல்வர்.
18. துப்பாக்கி ஆங்கிலத்தில் --வர்.
20. --- ஏறினால் முழம் சறுக்குது.
21. குடும்ப பாரம் என்பது --மான சுமை தான்.
22. ஞாபகமின்மை.
23. எரியறதை பிடுங்கிட்டா கொதிக்கிறது தானா ---.

வலமிருந்து இடம்

12. பரிகாசம் - வேறொரு சொல்.
16. திறமையானவர்.

மேலிருந்து கீழ்

1. 'மா' என்று சுருக்கமாக அழைக்கப்படும் பழம்.
2. --- ஊரே யாவரும் கேளீர்.
4. போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் முடிவது.
5. நேரம், காலம்.
6. வானத்தில் தோன்றும் ஏழு வண்ண ஜாலம்.
9. பெருங்கூச்சல்.
13. புதிய திரைப்படத்திற்கு முதல் நாள் நல்ல ---.
14. உதடு - ஆங்கிலத்தில்.
15. அவன் --- ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும்; முற்காலம். 
16. கோடு.
19. இயற்கையிலேயே அவன் --- சாட்டமான உடல்வாகு உள்ளவன்.
20. --கள் இரண்டொழிய வேறில்லை.
21. துப்பாக்கியால் ----.

 கீழிருந்து மேல்

11. திருடன்.
12. சுலபமானது.
22. பலர் கையெழுத்திட்ட பொது விண்ணப்பம்.

Comments