21/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 21, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 21, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. செஸ் விளையாட்டின் மகுடமாக கருதப்படும், 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி யின், 44வது தொடர் சென்னைக்கு அருகே உள்ள இங்கு ஜூலையில் துவங்க உள்ளது.
4. மதியாதார் தலைவாசல் ---க்காதே.
5. சண்டை, சச்சரவு.
7. முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று.
8. கைப்புண்ணுக்கு -- எதற்கு?
12. --- எழுத்தும் கண்ணென தகும்.
13. கோடை காலத்தில் ஆறு நீரின்றி --டு இருந்தது.
14. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணியில் --கிறது.
15. சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக, இந்த நாட்டிலிருந்து சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்படுகின்றன.

வலமிருந்து இடம்

3. உலகம் முழுதும் மண் வளத்தை காக்க வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை துவங்கியுள்ள இயக்கம் -- காப்போம்.
9. ராணுவத்தில் உருவாக்கப்பட்டுள்ள அக்னி வீரர்கள் என்ற புதிய வேலை வாய்ப்புக்கு, --- என பெயரிடப்பட்டுள்ளது.
11. அணு --- தயாரிப்பில் இந்தியா தீவிரம் காட்டுகிறது.
18. பிரிட்டன் நாட்டின் பிரதமரான இவர் மீது, சமீபத்தில் அந்நாட்டு பார்லிமென்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலிருந்து கீழ்

1. இறைச்சி - வேறொரு சொல்.
2. மார்கழி திங்கள் --- நிறைந்த நன்னாளாம்.
3. மீண்டும்.
7. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு ---தற்கு கட்டுப்பாடு உள்ளது.
10. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே தோன்றியது --- மொழி.
11. கிரண்பேடி எழுதி வெளிவந்துள்ள நூல் ஒன்று, அச்சமற்ற ----.
12. --த் துணிக கருமம்.

கீழிருந்து மேல்

6. என் நண்பன் கடை ஆரம்பித்து ஓ--டு நிறைவடைந்தது.
8. சென்னை ஐ.ஐ.டி.,யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்க்கிங்' என்ற இலவச ஆன்லைன் படிப்பு, இந்த பாடப்பிரிவை கொண்டது.
14. விருந்தில் சாப்பிட்டவுடன் வயிறு --மென்றாகி விட்டது.
15. மணமகளுக்கு அவள் வீட்டார் தரும் சீதனம்.
16. உடன்பிறப்பு - வேறொரு சொல்; சுருக்கமாக.
17.வேதங்களில் முதன்மையானது.

Comments