குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 22, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பயமுறுத்தல்.
4. இறங்கு - எதிர்ச்சொல்.
6. நதிகள் --- என்பது சாத்தியமா?
8. உன் வண்டவாளம் --- ஏறிவிட்டது.
14. சென்னை மயிலாப்பூரில் உள்ளது --- கண்ணி அம்மன் கோவில்.
15. பாம்பு வசிக்கும் புற்று இது கட்டியது.
வலமிருந்து இடம்
3. அவன் ---ப்பார் கைப்பிள்ளை.
5. அரிசி ரகம் ஒன்று.
7. 'மனம் --- உன்னை ...' - பாடல் ஒன்று.
13. திருவிழாவின் --- கோலாகலமாக இருந்தது.
16. மூன்று வழி கூடுமிடம்.
மேலிருந்து கீழ்
1. முதுகில் மூன்று கோடுகள் உள்ள உயிரினம்.
2. கோலார் தங்கச் --- பிரபலம்.
3. சமையலறையில் உள்ள இனிப்பு டப்பாவை நோக்கி வரிசையாக செல்லும் உயிரினம்.
9. சிறுவர்களுக்கான கதைகள் எழுதி பிரபலமான எழுத்தாளர் --- மாமா - கலைந்து உள்ளார்.
10. சிலப்பதிகார நாயகன்.
14. சாலையில் அனுமதி கிடைக்காமல் --- செல்லாதே - கலைந்துள்ளது.
கீழிருந்து மேல்
4. பாலை காய்ச்சும் போது மேலாக படிவது.
6. கால் தடுக்குதல்; தடை.
8. பள்ளி சென்ற பிள்ளை திரும்ப வில்லையே என்ற -- அவள் முகத்தில் தெரிந்தது.
11. இரு நாடுகளுக்கிடையே ஆரம்பித்த ---டை ஒருவழியாக நின்றது.
12. மகிழ்ச்சி.
15. மடியில் -- இருந்தால் தானே வழியில் பயம்.
16. வரி ஏய்ப்பு செய்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு ---; கலைந்து உள்ளது.
Comments
Post a Comment