23/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 23, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 23, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ராமாயண கதாபாத்திரம் ஒன்று.
3. ----- என்றால் அன்பு தானே.
10. சாலை -----களில் முந்தாதே.
12. மரம் அறுக்க உதவுவது.
13. ----- போயின் சாதல்.
15. உணவு.
17. கணக்கு எழுதுபவன்.
18. 'நான் ------யிட்டால் அது நடந்து விட்டால்...' - பாடல் ஒன்று.
19. அரசர்கள் இதில் செல்வர்.

வலமிருந்து இடம்

4. உங்கள் ---- இவருக்கே - தேர்தல் நேர பிரசாரம்.
6. உணவு உண்டதும் தவறாமல் இது போடுவர் சிலர்.
8. ஒட்ட உதவுவது.
11. துணைவி - ஆண்பால்.
20. தவறு செய்த ஊழியன் மீது ----- நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலிருந்து கீழ்

1. இது கடவுளின் ஆயுதம்.
2. காக்கை உட்கார ----- விழுந்த கதை போல.
3. பொருள் விபரக் குறிப்பு.
5. ஆராதனை - வேறொரு சொல்; பேச்சு வழக்கு.
7. செலுத்து.
9. ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்.
15. ----னி சாட்சியாக அவர்கள் திருமணம் நடந்தது.
16. ----னலம் கருதாமல் உழைப்பவன்.
18. -----யும் அந்தமும் நாராயணனே.

கீழிருந்து மேல்

4. மந்திரச் சொல்லை குறிக்கும்.
11. துவாரம், ஓட்டை.
14. ----பியுடையான் படைக்கு அஞ்சான்.
17. விண்வெளி வீராங்கனை ஒருவர் ----னா சாவ்லா.
19. செல்வந்தன் - வேறொரு சொல்.
20. ----- கை தான் அடிக்கும்.

Comments