24/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 24, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இந்திய பெருநதிகளில் ஒன்று.
5. அவனுக்கு வெட்கம், ------ கிடையாது; கலைந்துள்ளது.
7. துட்டு என்றும் சொல்லலாம்.
9. நெருப்பு.
10. ஆமை - ஆங்கிலத்தில்; கடைசி இரண்டு எழுத்து மாறியுள்ளது.
12. பனை வெல்லம்.
17. மருத்துவ குணம் கொண்ட செடி ஒன்று.
18. கடைசி காலம்.
21. மூச்சு - வேறொரு சொல் ---சம்.

வலமிருந்து இடம்

4. ஆத்திச்சூடி இயற்றியவர்.
8. கொடுங்கோலன் ஆட்சி நிலவும் நாட்டில் வாழ்வதை விட, ----- வாழும் காட்டில் வாழலாம்.
15. நாய் வீட்டை ----- காக்கும்.

மேலிருந்து கீழ்

1. விகடகவி.
2. தன் மகள் திருமணத்தை ---- துாம் என்று செலவு செய்து ஆடம்பரமாக நடத்தினான்.
3. அழகு - வேறொரு சொல்.
4. பெருமையில் சிறந்தவர்.
6. துளி.
8. பண்டிகையை உறவினர்களோடு சேர்ந்து ----- மகிழ்வர்.
11.பொம்மை - ஆங்கிலத்தில்.
16. வீட்டின் கூரையில் இருந்து கொண்டு இது கத்துவது, விருந்தினர் வருகைக்கான அறிகுறியாம்.

கீழிருந்து மேல்

7. ------ பழமா.
9. திருமண விருந்தில் ----- உணவு பரிமாறப்பட்டது.
13. படித்து பெறுவது; வானில் பறக்க விடுவது.
14. ஆடை என்பதன் வேறொரு சொல் ----திரம்.
18. எண்.
19. மன நிறைவு - வேறொரு சொல்; கலைந்துள்ளது.
20. வாயு - வேறொரு சொல் ----று.
21. பெரிய மீன்
22. பஜ்ஜி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு காய்.

Comments