குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 25, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஆந்திராவிலுள்ள ஒரு ஊர்.
2. சைக்கிள் - தமிழில்.
8. பிச்சை எடு.
17. அவன் எளிதில் --- வசப்பட்டு விடுவான்.
20. பொழுது -----.
22. அகப்பட்டவனை போலீசார் --- க்கு அழைத்துச் சென்றனர்.
வலமிருந்து இடம்
5. நெருங்கி சண்டையிடுதல்.
6. ---வான் கேடு நினைப்பான்.
9. சினம் - வேறொரு சொல் ---தம்.
11. திறந்த வெளியிடம்.
12. 'தா' என்றும் சொல்லலாம்.
13. சேக்கிழார் எழுதியது --- புராணம்.
15. அழுக்கு நீர் --- ஆக இருக்கும்.
18. தைரியம்; விக்ரம் நடித்திருந்த திரைப்படமும் கூட.
19. புளி போட்டு தேய்த்ததும், பாத்திரம் ---பளப்பாக காட்சியளித்தது.
மேலிருந்து கீழ்
1. --- விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
3. மணல் மேடு.
5. திருட்டு.
6. முற்றுகை போராட்டம்.
10. நகைச்சுவை நடிகர் ஒருவர் பரோட்டா ---.
11. ஆதவனுக்குரிய பண்டிகை.
16. அரசாங்கத்தின் உத்தரவு.
கீழிருந்து மேல்
4. மேடை பேச்சாளர் குரல் --- என்று இருந்தால் தான் எடுபடும்.
7. திருவோடு இவரின் அடையாளம்.
14. தேர்தல் சமயத்தில் பல லெட்டர் பேடு ---கள் முளைத்து விடும்.
15. இது சிறுத்தாலும் காரம் குறையாதாம்.
17. கர்ப்பிணியை --- நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் சுகப்பிரசவம் நடந்தது.
21. பூஜைக்குரிய பவித்திரமான செடி.
23. இறந்தவரின் ஆன்மா --- அடைக என பிரார்த்தனை செய்தான்.
Comments
Post a Comment