குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 27, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அகம் - எதிர்ச்சொல்.
2. வரு--- காப்போம் என்பது ஆரோக்கிய சித்தாந்தம்.
3. நம் நாட்டு படை வீரர்கள் --- மிக்கவர்கள்; வலிமை.
9. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ---பட்டு நடக்க வேண்டும்.
11. மிகுந்த கோபம்.
15. வலிமை - சுருக்கமாக.
17. இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும், இது அணிய வேண்டுமாம் - தமிழில்.
22. பின்னப்பட்ட கூந்தல்.
வலமிருந்து இடம்
6. 'ரிஸ்க்' எடுப்பது அவனுக்கு --- சாப்பிடுவது மாதிரி; பேக்கரி தின்பண்டம் - ஆங்கிலத்தில்.
7. வேப்ப மரம்.
14. குதிரை - ஆங்கிலத்தில்.
16. விடுமுறை.
21. வியாபாரத்தில் அவன் போட்ட மு--- திரும்ப கிடைத்தது.
24. உடல் உறுப்புகளில் இதைத் தான் செல்வம் என்கின்றனர்.
மேலிருந்து கீழ்
1. வீட்டின் பின்புறம்.
2. அகத்தின் அழகை காட்டுவது இது.
3. --- விரலை வைத்தால் நந்தலாலா...
4. வாழைப்பழ ரகம் ஒன்று ---தாளி.
7. --- தான் வாழ்க்கை என்றால் பூமி தாங்காதாம்.
10. அரண்மனை.
12. மனதார ஆண்டவனை வணங்கினால், நம் --- நிறைவேறும்.
18. காகம், நரி கதையில் வரும் தின்பண்டம்.
கீழிருந்து மேல்
5. தனியார் நடத்தும் பொழுதுபோக்கு பூங்காவை --- பார்க் என்பர்.
8. தொடுத்த பூக்கள் - பூச்----.
13. சோர்வு, வெறுப்பு.
19. ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்.
20. உழவனின் தோழனாம் இந்த உயிரினம்.
21. தலைவன் - பெண்பால்.
22. அவன் அலுவலகத்திற்கு தாமதமாக வருவது --- தானே; இயல்பான.
23. வெள்ளை நிறப் பூ ஒன்று ---பை.
Comments
Post a Comment