28/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 28, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 28, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. உடல் நலமின்மை.
3. துன்பம்.
5. எழுந்தவுடன் படுக்கையை ---த்து வைக்க வேண்டும்.
7. முனிவர்கள் செய்வது.
8. பிறந்த குழந்தைக்கு பிறந்த நேரப்படி எழுதுவது.
9. மறுஜென்மம் - வேறொரு சொல் --- ஜென்மம்.
14. பயம்.
15. --- அடங்கும் வாழ்க்கையாம்.
19. 'பா--- பழமும்' - திரைப்படம் ஒன்று.
22. ---மா இருப்பதே சுகம் என்றிருப்பர் சிலர்.

வலமிருந்து இடம்

12. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிற்றுண்டி ஒன்று.
16. துாள்.
17. இரும்பை கவர்வது.
18. ---யில் ஒற்றுமை தான் சனாதன தர்மமாம்.
20. அனைவருக்கும் --- காலை வணக்கம்.
23. ரக்ஷாபந்தன் தினத் தன்று பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு கட்டுவது.

மேலிருந்து கீழ்

1. '--- நீயும் சுந்தரன் நானும்...' - கமல் படப்பாடல்.
2. பங்கு.
4. வலமாக சுழித்திருப்பது ---ரி.
10. 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்ட --- கொண்டு வரப்படும்.
13. ---முறையை ஒழிக்கபாடுபட்டவர் ஆப்ரகாம் லிங்கன்.
15. -- மேலே, பாதாளம் கீழே.
16. நல்ல பொருட்களை பார்த்து --- எடுத்துக் கொண்டான்.
20. வானிலிருந்து வரும் ஒலி.

கீழிருந்து மேல்

6. நான் ஒருமை, --- பன்மை.
8. நள்ளிரவு.
11. இதன் நிறம் வெண்மை.
12. --- சாக்கில் தன் கருத்தை சொன்னான்.
21. ஆலும் --- பல்லுக்குறுதி.
23. மந்திராலய மகான்.

Comments