29/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 29, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 29, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக தேர்வாய் --- நீர்த்தேக்கத்தில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.
2. மூன்று முறை கொரோனா அலை அடித்த பின்னும் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது என்று இந்த நாட்டின் மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது.
5. குந்தி தின்றால் --- குறையுமாம்.
10. கஷ்டம்.
14. கோல், கம்பு.
15. நாதஸ்வரக் குழுவில் --- ஊதுபவரும் இருப்பார்.
16. தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் --கிங் துவங்கிவிட்டது.
17. உடற்பயிற்சி செய்தால் நல்ல உடல் --- பெறலாம்.

வலமிருந்து இடம்

4. வெகுமதி.
7. ஸ்பீட் - தமிழில்.
8. வடக்கே இமயமலை, தெற்கே -- முனை.
9. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்கள் மற்றும் செய்திகளை பல மொழிகளில் வெளியிடும் இந்தியாவின் தீர்மானம் ஐ.நா.,வில் நிறைவேறி உள்ளது. இதில் முதன் முறையாக இடம்பெற்றுள்ள இந்திய மொழி இது.
13. ஊர்க்காவல் நிலையம்.
21. நார்வேயில் சமீபத்தில் நடந்த சர்வதேச ஓபன் செஸ் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர்.

மேலிருந்து கீழ்

1. பாகற்காய் ---.
2. காலிங்பெல் - தமிழில்.
3. 12 ராசிகளில் இரண்டாவது.

கீழிருந்து மேல்

4. அதிகாரம் படைத்தவர் ---ரி.
6. திருடுதல் - ---னமிடுதல் என்பர்.
11. ---டு காரணமாக தம்பதியினர் பிரிந்தனர்.
12. இந்த வழியில் போராடித்தான் காந்திஜி நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தார் - கடைசி எழுத்து இல்லை.
13. நட்சத்திரம் - துாய தமிழில் ---கை.
17. சென்னை ஐ.சி.எப்.,பில் முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரான வந்தே பாரத் என்ற அதிநவீன விரைவு ரயில் புது டில்லி - ---- இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.
18. மழை பெய்தால் வெயில் -- குறைந்தது.
19. சிவாஜிகணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று... 'தேவனே என்னை பாருங்கள்...' பாடல் இடம் பெற்றுள்ள படம்.
20. மின்வெட்டு காரணமாக திரைப்படக் காட்சி --- செய்யப்பட்டுள்ளது.

Comments