குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 30, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 30, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கோவில் திருவிழா.
2. கதிர் அறுப்பு.
3. அன்னியன்.
6. ஒரு குடம் பாலில் ஒரு துளி ---.
9. தீபாவளி என்றாலே பட்--- வெடித்து கொண்டாடுவது தானே வழக்கம்.
10. ஆண்டாளை இப்படியும் அழைப்பர்.
13. கிரிக்கெட் விளையாட்டில் நடுவர் - அம்---.
15. ஆதாமின் ஜோடி மட்டுமல்ல; உலகின் முதல் பெண்ணும்.
17. புற்றுநோயாளியாக நாகேஷ் நடித்திருந்த திரைப்படம்.
வலமிருந்து இடம்
5. --யின் மைந்தன் அனுமன்.
8. அவன் எடுத்த முடிவு ---, தவறா அவனுக்கே புரியவில்லை.
11. காடு.
12. முன்விரோதம் காரணமாக அந்த தொழிலதிபர் --- கொலை செய்யப்பட்டார்.
19. பூமி.
மேலிருந்து கீழ்
1. சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் --- இருந்தனர்.
2. ---யை போல் ஒரு தெய்வம் இல்லை.
4. பிறர் முதுகில் ஏறி --- செய்யாதே.
11. --- வம் காரணமாக பலர் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டனர்.
15. உயரே செல்ல, மேலே ஏற பயன்படுவது.
16. வேலைக்கு செல்வோருக்கு --- இறுதியில் தான் ஓய்வு கிடைக்கும்.
கீழிருந்து மேல்
3. விருந்தினர்களை சரியாக உபசரிக்க வில்லை என்ற ---ச் சொல் அவன் மீது விழுந்தது.
5. புழு உருவமுள்ள, நீர்ப்பூச்சி ஒன்று.
7. மிகச் சரியான நிலை.
13. சைவ மடத்துறவி.
14. --- இரட்டையா... - பாரம்பரிய விளையாட்டு ஒன்று.
17. பள்ளிகளில் --- போதனை வகுப்புகள் நடத்த வேண்டியது அவசியம்.
18. மக்களால் நடத்தப்படும் அரசாங்கம்.
19. கடன் --- கேட்டு பயனாளர்கள் கோரிக்கை.
Comments
Post a Comment