குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 01, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 01, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இளங்கோவடிகளால் எழுதப்பட்ட கண்ணகி காவியம்.
5. கூட்ட நெரிசலில் ---ப்பு ஏற்பட்டு பலர் பலி - கலைந்துள்ளது.
7. வெடிகுண்டு - ஆங்கிலத்தில்.
13. திக்கு.
15. ராஜஸ்தானில் சுற்றுலாத் துறைக்கு -- அந்தஸ்து வழங்க முடிவு.
16. பல்லி சுவரில் ---ந்து செல்லும்.
18. உயரமான ஆப்பிரிக்க விலங்கு.
19. புதல்வி.
21. போர்ப்படைகளில் இடம் பெறும் ஒரு விலங்கு.
வலமிருந்து இடம்
4. --- நாள் ஞாபகம் என்றுமே இனிமையானது.
6. பாயசத்தில் போடப்படும் பருப்பு ஒன்று.
8. கிளி - வேறொரு பெயர் ---தை.
9. உடன்பிறப்பு, மூத்தவன் கலைந்துள்ளார்.
10. சோழர்கள் காலத்தில், கும்பகோணம் -- என்றழைக்கப்பட்டது.
12. அளவுக்கு அதிகமாக சொத்தை ---த்து வைத்தான்; அனுபவிக்க முடியவில்லை.
மேலிருந்து கீழ்
1. எப்போதும் கோபத்துடனேயே இருப்பவர்.
2. மகாபாரதத்தில் பாண்டுவின் புதல்வர்கள்.
3. குடகில் தோன்றும் தமிழகத்தின் முக்கிய நதி.
11. கண்.
15. நல்ல நேரம் பார்த்து செயலை ---.
16. கட்டப்பஞ்சாயத்து போல ----ங்கள் தனியாக நீதிமன்றங்களை நடத்தி தீர்ப்புகள் அறிவிப்பது, நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் கேடு.
கீழிருந்து மேல்
4. நீர்த்தேக்கம்.
6. '---தானை முடிச்சு' - பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த திரைப்படம்.
8. யானையின் பல் - விலை உயர்ந்தது.
9. ---ப்பழத்துக்கு மேல் அழகாம்.
10. மனிதன் நற்--- கொண்டவனாக இருக்க வேண்டும்.
14. சைதாப்பேட்டை - சுருக்கமாக.
17. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது மட்டுமல்ல, --- ஏந்துவதும் உண்டு.
18. உயர்வானது.
19. யானை படுத்தால் குதிரை ---டம்.
20. ஆசிரியர் - பெண்பால்.
22. ---ல் திரைப்படங்கள் எடுப்பதில் ஆல்பிரட் ஹிட்ச்காக் மன்னன்.
Comments
Post a Comment