குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 03, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இருமலை குணமாக்குமாம் இந்தக் கீரை.
5. அரசர்களுக்கான இருப்பிடம்; திகில் திரைப்படம் ஒன்றும் கூட.
6. குரங்கு - வேறொரு சொல்.
11. அள்ளி அள்ளி கொடுப்பவனை ---துரை என்பர்.
13. துாக்கம்; வேறொரு சொல் - ----- திரை.
15. எழுத்தாளர்களுக்கு தங்கள் படைப்புகளுக்கு கிடைக்கும் தொகை.
17. படுக்கை - வேறொரு சொல்.
19. ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது.
20. பணத்தை வைத்துக் கொள்ளும் கையடக்கமான சிறு பை - ஆங்கிலத்தில்.
21. ----அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றான். ஸ்டேட்; தமிழில் ----ம்.
வலமிருந்து இடம்
4. வீட்டில் விசேஷம் என்றால் வாசலில் இந்த தோரணம் கட்டுவர்.
7. நம் நாடு ----- நல்லிணக்கத்தை விரும்பும் நாடு.
8. கடவுள் ஸ்லோகங்களை ----- செய்து கொண்டான்; நினைவில் வைத்திருத்தல்.
10. சுற்றுலா சென்றவர்கள் அவனை ---- வென்று விட்டு வந்தனர்.
14. இது உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்.
மேலிருந்து கீழ்
1. சிதறி விழும் மழைத் துளி.
2. வருவாய்.
3.---- விபத்தால் அவன் முகம் சிதைந்து விட்டது.
5. ----- காலை சுபவேளையாம்.
14. தீயவற்றை எதிர்க்க ----சாதே.
15. கோடை காலம் - ஆங்கிலத்தில்.
கீழிருந்து மேல்
7. ----- ஒரு மந்திரி என்பர்.
9. ---- மச்சான் திரும்பி வந்தானாம்.
10. உட்காரு.
12. கோவைக்கருகில் உள்ள முருகன் தலம்.
16. குழந்தையின் அஜீரண நோய்.
17. ----ப்பு கலையாமல் உடை அணிவது அவன் பாணி.
18. கன மழையின் காரணமாக --- நீர் உயர்ந்துள்ளது.
21. மங்கையராய் பிறந்திடவே ----- புரிந்திருக்க வேண்டும்.
22. -----, கவனி, செல் - சாலை விதிகளில் ஒன்று.
Comments
Post a Comment