தினமலர் - வாரமலர் - ஜூலை 03, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.வானில் மின்னுவது.
2.பவுர்ணமி அன்று நாம் வானத்தில் காண்பது முழு --.
5.பல்வேறு நுால்களை படிக்க வாய்ப்பளிக்கும் இடம்.
11.மழை நேரத்தில் வானில் தோன்றும் வர்ண ஜாலம்.
12.பறவைகள் மரத்தில் -- கட்டி வாழும்.
13.பாம்பு ---- எடுக்கும்.
15.ஆகாயம் என்றும் சொல்லலாம்.
17.உலகின் மிகப் பெரிய காடு என்று சொல்லப்படுவது.
வலமிருந்து இடம்:
4.வானில் உள்ள கிரகங்களை பார்க்க உதவும் கருவி.
8. அவ்வப்போது விண்ணிலிருந்து பூமிக்கு --தட்டு வருவதாக நம்பப்படுகிறது .
9.ஒவ்வொரு நாட்டிலும், பண்பாட்டை எடுத்துக்காட்டும், ஆன்றோர் எழுதிய, இலக்கணம் மற்றும் ----- சம்பந்தமான நூல்கள் இருக்கும்.
16.மாம்பழத்தினுள் இருக்கும் உயிரினம்.
மேலிருந்து கீழ்:
1.ஒன்பது கிரகங்கள்.
3.நஷ்டம் - எதிர்ச்சொல்.
6.--து கைம்மண் அளவு.
12.--றவே, நாட்டுயர்வு.
கீழிருந்து மேல்:
4.பெரு வயிறு.
7.காலையில் தோன்றி ---யில் மறையும் சூரியன்.
9.இப்பிறப்பு.
10.மேகம்.
14. ---ம், எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது - கலைந்துள்ளது.
16.காற்று - வேறொரு தமிழ்ச்சொல்.
18.பனிரெண்டு ராசிகளுள் முதலாவது.
19.மழையின்போது விண்ணில் தோன்றும் மின்சாரம்.
Comments
Post a Comment