04/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 04, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 04, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நீண்ட ஆயுளை உடையவர்; தெலுங்கு திரைப்பட நடிகரும் கூட.
4. இவர் பெற்றிருந்த வரத்தால் தான் ராமர் வனவாசம் செல்ல நேர்ந்தது; கலைந்துள்ளது.
8. நேர்மைக்கு உதாரணமாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் ---கன்.
9. எந்த வேலையையும் ----டன் செய்ய வேண்டும்.
12. வைரத்தின் பழைய பெயர்.
13. அவன் கிரிக்கெட் விளையாட்டில் ----ரவுண்டராக திகழ்ந்தான்.
14. போராட்டம் ----- அடைந்தது.
15. வயல்.
17. பதினோறாவது நட்சத்திரம்.

வலமிருந்து இடம்

3. அதிசயம்.
6. குழந்தைகளுக்கு ---- தரும் உணவுகளை தர வேண்டும்.
7. விடுதலை வீராங்கனை வேலு நாச்சியாருக்கு உதவிய மன்னர் -- சுல்தான்.
11. தமிழ் மொழி ---- மொழி அந்தஸ்து பெற்றது.
16. தந்தை வழி சொத்து அனைத்தையும் ----க்கே சொந்தம் என்று எடுத்துக் கொண்டான்.
18. கவுரவம்.

மேலிருந்து கீழ்

1. நகைச்சுவை.
2. அகம் - எதிர்ச்சொல்; ---- கூறாதே.
6. ஒருவரிடமிருந்து சிறப்பான வேலை பெற வேண்டுமென்றால் அவருக்கு சரியான ----- தர வேண்டும்.
10. உலகம்.
13. சைவ மடம்; சொந்த உரிமை.
15. பூமிக்குள் புதைத்து வைக்கப்படும் வெடி.

கீழிருந்து மேல்

5. ----கேள், பதில் சொல்கிறேன்.
8. தஞ்சை பெரிய கோவிலை ----வர் ராஜராஜ சோழன்.
9. அரசு தொலைக்காட்சி சேனல்.
16. வாத்தியக் கருவி ஒன்று.
17. மிகைப்படுத்தியது; சிறிய விஷயத்தை பில்டப் கொடுத்து ----- ஆக்கினான்.
18. '----ப் பருவத்திலே' - பாக்யராஜ் நடித்திருந்த திரைப்படம்.

Comments