குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 05, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 05, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ----- புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது.
2. உலகின் அதிக மழைப்பொழிவு உள்ள நகரம் இது.
4. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு ---- ஒதுங்கியது.
7. அவசர வேலை இருந்தால் உடனே -----.
9. 'தென்னகத்தின் காஷ்மீர்' என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலம்.
12. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்று.
13. '----- கோடி; மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்...' - எம்.ஜி.ஆர்., படப் பாடல் ஒன்று.
15. வெறுப்பு, பகைமை; மூன்றாம் எழுத்தை , 'ஷ' எனக் கொள்ள வேண்டும்.
20. பேனும், ---- தலைமுடி பிரச்னை.
வலமிருந்து இடம்
5. 'என் ----ரினும் மேலான தமிழ் மக்களே...' - பாரதிராஜா படத்தின் துவக்க வார்த்தை.
10. குளிர் காலத்தில் கழுத்தை சுற்றி போட்டுக் கொள்வது ----ளர்.
17. நகைச்சுவை காட்சியை பார்த்ததும், ---- என சிரித்தான்.
18. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் ----சிங்.
22. முக்கிய தீர்மானங்கள் ----யில் நிறைவேறின.
மேலிருந்து கீழ்
1. கன மழையால் ------ பகுதியில் மழை நீர் சூழ்ந்தது.
3. ஆன்லைன் --- விளையாட்டுக்கு தடை போட்டாக வேண்டும்.
6. உணவு - வேறொரு சொல்.
8. வெற்றி பெற்றவரை -----; பாராட்டுவோம்.
9. வயதில் பெரியவர்.
10. குழந்தைகளின் மொழி.
14. வேகம் --- அல்ல.
16. எடுத்த ---தம் முடிப்போம்.
19. எமனின் கையில் இருப்பது ----க்கயிறு.
கீழிருந்து மேல்
11. தலைமை அலுவலகத்திடமிருந்து செலவுகளுக்கான ---- கேட்டு கடிதம் வந்தது.
20. அழகு.
21.கையால் தாக்கு.
22. கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ---- ரயில் சேவை துவக்கம்; சுற்றறிக்கை - ஆங்கிலத்தில்.
Comments
Post a Comment