குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 06, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 06, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஒரு நடிகர் படத்திற்கு படம் வித்தியாசமான கதா----- ஏற்று நடித்தால் தான் சிறந்த நடிகராக கருதப்படுவார்.
3. வசீகரம் என்றும் சொல்லலாம்; கடைசி எழுத்து இல்லை.
8. பெயர் - வேறொரு சொல்.
11. மறை என்றும் சொல்லலாம்; இது நான்கு உண்டு.
15. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்ட கர்நாடக இசைப் பாடகி ----- ரகுநாதன்.
20. ஒழுங்கு, நிலை கெடுதல்.
வலமிருந்து இடம்
4. குடுமி - வேறு சொல்.
6. உண்மை.
10. மண்பாண்டங்கள் செய்பவர் கு------.
13. ஆவேசத்தில் அவன் அறியாமல் ------- வார்த்தைகளால் பேசி விட்டான்; கலைந்துள்ளது.
17. ------களிலே பல நிறம் கண்டாராம் இந்த ஆழ்வார்.
18. அரசனுக்கு அரசனை ----ராஜா என்பர்.
19. சரஸ்வதி - வேறொரு சொல்; கலை------.
21. இறப்பு வேறொரு சொல்; சரியாக இல்லை.
மேலிருந்து கீழ்
1. வட இந்திய பக்தர்களுக்கு வெங்கடாஜலபதி என்பவர் ----- எனப்படுவார்.
2. ஒரு அரசர் எல்லா திசைகளிலும் சென்று பிற அரசர்களை வெல்லுதல்.
3. ஒரு விஷயத்திற்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்பவரை ------ முகமது என்போம்.
7. பக்கத்து ஊருக்கு செல்ல படகு மூலம் ----- கடந்து செல்ல வேண்டும்.
8. ----- முகம் கொண்டவர் பிரம்மா.
14. ----களை பாதுகாக்க அவ்வப்போது துார்வார வேண்டும்.
16. அம்மா - இன்னொரு சொல்; பொதுவாக பெண் தெய்வத்தை ---- என்பர்.
17. சஷ்டியப்த பூர்த்தி - வேறொரு சொல்; ---- விழா.
19. திருவிழாவின்போது ---- வெடிகள் வெடித்து மகிழ்வர்.
கீழிருந்து மேல்
5. கொடுங்கோல் அரசனின் ----பாவியை எரித்தனர்.
9. பெண்களுக்கான சிறப்பு பேருந்துகளில் ----- மட்டும் என்ற அறிவிப்பு வைத்திருப்பர்.
11. இது ஆழமாக செல்ல செல்ல செடிக்கு பலம்.
12. முனிவர்கள் செய்வது.
21. ஏரி காத்த ராமர் கோவில் உள்ள இடம்.
Comments
Post a Comment