குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 07, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 07, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக கருதப்படும் கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதியை பதிப்பித்தவர் கி.----.
9. --- நாட்டு பொருட்கள் மீது மோகம் கொள்ளாதீர்.
12. கராத்தே ---காப்புக்கலை.
17. பூச்சி ---த்து கை வீங்கி விட்டது.
18. மீன் வடிவில் அமைந்த 19 நரம்புகளை கொண்ட யாழ்.
20. தானியம் சேமிக்கும் மண்ணால் ஆன கூடு.
22. 2020 - 21 நிதியாண்டில் அதிக வருவாய் பெற்று முதலிடத்தில் உள்ள தேசியக் கட்சி ஒன்று.
23. சூழ்ச்சி; மனைவியையும் குறிக்கும்.
வலமிருந்து இடம்
5. சந்திரன்.
6. யானை - வேறொரு சொல்; கலைந்துள்ளது.
7. வாடா - பெண் பால்.
8. மலர்களில் இருந்து தேனீக்கள் சேகரிப்பது.
11. வாழ்க்கையில் --- இறக்கமும் இருப்பது சகஜம்.
14. வட மாநில இனிப்பு வகை ஒன்று.
15. 2021ம் ஆண்டின் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.
16. ஸ்ரீயை கடைசியில் சேர்த்தால் வசந்த மாளிகை நாயகி கிடைப்பார்.
மேலிருந்து கீழ்
1. பொருட்காட்சிகளில் இருக்கும் மேலிருந்து கீழாக சுழலும் சிறுவர்களுக்கு பிடித்தது ரங்க ----.
2. அவனை ஏன் என்று கேட்க --- இல்லை.
3. --- இருக்கும் இடம் அயோத்தி.
4. பிரெஞ்சு அரசு வழங்கும் விருது; சிவாஜி கணேசனும் வாங்கியது.
10. செய்யுளின் ---யே பிரமாதம்; முதலில் எடுத்து வைக்கும் அடி.
11. தோழனை விளிக்கும் சொல் ஏடா எனில், தோழியை விளிக்கும் சொல் ---.
13. வேலையாள்-வேறொரு சொல் ---ள்.
18. ---உணவுக்கு பின் சிறு துாக்கம் போட்டால் நன்றாக இருக்கும்.
19. சிங்கத்தின் ஒலி - ----னை.
20. தைரியமாக களத்தில் ----.
கீழிருந்து மேல்
9. ---- எப்போது ஒழிவான்; திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருப்பர் சிலர்.
15. சுற்றுலா திட்டத்தில் திடீரென --- செய்து விட்டனர்.
21. 'நல்லவன் ----' - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
22. சிறுவன் என்றும் சொல்லலாம்.
24. இந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ---தி முர்மு.
Comments
Post a Comment