குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 08, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 08, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வம்.
2.சபையில் தரக்குறைவாக நடந்து கொண்டு தலைவருக்கு --- ஏற்படுத்தினான்.
8. குறைவு.
12. இருக்கை - ஆங்கிலத்தில்.
13. பாட்டுக்கு மெட்டா, ---க்கு பாட்டா?
14. சுடுகாடு - வேறொரு சொல்.
15. உணவகம் - ஆங்கிலத்தில்.
18. மாமல்லபுரத்தில் --- சிற்பங்கள் பிரபலம்.
வலமிருந்து இடம்
6. சந்தோஷம்.
7. ஆற --- யோசித்து முடிவுக்கு வாருங்கள்.
11. சம்பளம்.
17. குழந்தைகளுக்கு காயை வேகவைத்து ---த்து கொடுங்கள்.
20. திரைப்படத்தின் --- விறுவிறுப்பாக இருந்தது - 'கிளை மேக்ஸ்!
மேலிருந்து கீழ்
1. விநாயகர் - இப்படியும் அழைக்கலாம்.
2. யாமறிந்த மொழிகளிலே --- போல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார் கூற்று.
3. குடும்பப் பெண்.
9. ரவுடிகள் அதட்டல் ---- செய்து பணத்தை பறித்தனர்.
10. இலங்கையில் உள்ள ஒரு ஊர்.
கீழிருந்து மேல்
4. வலி - பேச்சு வழக்கு.
5. இசைக்கலைஞர் ரவிசங்கருடன் தொடர்புடைய இசைக்கருவி.
15. விருந்தினர் கெஸ்ட் என்றால், விருந்தினரை உபசரிப்பவர் ----- ஆங்கிலத்தில்; கலைந்துள்ளது.
16. பொதுவாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வது.
18. இது என்றால் படையும் நடுங்குமாம்; நாகம் என்றும் சொல்லலாம்.
19. அவன் ---மேனிக்கு பேசினான்.
Comments
Post a Comment