09/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 09, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 09, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த மர்மங்கள் நிறைந்திருந்த திரைப்படம் ஒன்று.
4. நீதிமன்றத்தின் ---- உத்தரவால் விதி மீறல் கட்டடங்கள் அகற்றப்பட்டன.
9. --- புங்கிலி கதவைத் திற.... - பாரம்பரிய விளையாட்டு ஒன்று.
11. ---ம் ஒரு தகவல், தென்கச்சி சுவாமிநாதன் நடத்திய வானொலித் தொடர்.
12. ஜலதோஷ நோய்.
19. ஒன்றுக்கு மேற்பட்டவை.

வலமிருந்து இடம்

6. இனிப்புக்கு எதிரானது ---ம்.
7. இந்த மிருகத்துக்கு இரவில் கண் தெரியாதாம்.
8. பிறர் வியந்து பாராட்டும்படி காரியத்தை செய்து விட்டால், ஆஹா --- என்பர்.
13. --- சூழ வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும்.
14. --- புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் விமர்சனம் செய்தனர்.
16. பாட்டு நிகழ்ச்சி.
20. கிறிஸ்துமஸ் தாத்தா.
21. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலம் ஒன்று.
22. சர்க்கசில் சாகச ---கள் செய்து மகிழ்விப்பர்.

மேலிருந்து கீழ்

1. பெரிய இன மீன் ரகம் ஒன்று.
2. பறவைகள் ---ல் கூடு கட்டி வாழும்.
3. பதஞ்சலி முனிவர் உருவாக்கிய கலை.
4. --- மரத்தடியில் இருந்து அருள் புரிவார் விநாயகர்.
5. காற்று மாசுபாடு கொண்ட நகரம்.
10. தங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்காக சிலர் --- ஜோசியமும் பார்ப்பது உண்டு.
14. காவலர்கள் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள --- டாக்கி வைத்திருப்பர்.
15. சுற்றுலாத் தலமான ஏற்காடு உள்ள மாவட்டம்.
17. மாணவர்கள் தங்கும் விடுதி - ஆங்கிலத்தில்.
18. கட்டடங்கள் உறுதியாக இருக்க ---களை வலிமையாக அமைக்க வேண்டும்.

கீழிருந்து மேல்

12. சேதி என்றும் சொல்லலாம்.
19.வெகுமதி.
21. இந்திய ஜனாதிபதி பதவிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்.
22. தொகுதி --- பற்றி கட்சியினர் விவாதித்தனர் - விஸ்தரிப்பது.

Comments