10/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 10, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 10, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கேலி.
2. பெருக்கம்.
9. இருட்டு - எதிர்ச்சொல்.
10. மேற்கு - ஆங்கிலத்தில்.
13. இதிலிருந்து உமியை நீக்கினால் அரிசி கிடைக்கும்.
16. டைனோசரை வைத்து வெளியான தொழில்நுட்பம் நிறைந்த ஹாலிவுட் திரைப்படம்.
17. வியாபாரத்தின் --- சுளிவு அறிந்தவர் அவர்.

வலமிருந்து இடம்

3. சபையில் ஒன்றும் பேசாதே என்று --- காட்டினான்.
4. கடவுள் உண்டு என்று நம்புபவன் --திகன்.
5. வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் வானிலை, சீதோஷ்ணம் ---- ஆக இருந்தது.
8. அடங்காதவன்.
11. வளைந்த முதுகு.
14. அரசர்கள் நினைத்த போதெல்லாம் காட்டுக்கு --- ஆட சென்றனர்.

மேலிருந்து கீழ்

1. படைக்கு தலைமை தாங்கி செல்பவன்.
2. விருந்தினர் - வேறொரு சொல்.
8. கோர்ட்டில் உரிமையை நிலை நிறுத்த உதவும் பத்திரம்.
11. ஓலை அல்லது பிரம்பு பெட்டி.
12. எலும்பு முறிவுக்கு --- வைத்தியம் சிறந்தது என்று ஒரு கருத்து உள்ளது.
15. கடிதம் என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்

4. நகை, மர வேலை செய்பவர்.
6. நோய் - வேறு சொல்.
7.'--- மாட்டுக்காரன் தெருவில் வந்தானாம்; நல்ல சேதி சொன்னானாம்...' - ஒரு திரைப்பட பாடல்.
10. ஒன்றுமில்லை.
13. பண்டிகை காலங்களில் கடைத் தெருவில் கூட்ட --- அதிகமாக இருக்கும்.
17. வெண்ணெயை காய்ச்சினால் கிடைப்பது.
18. வழக்கறிஞர் என்றும் சொல்லலாம்.

Comments