10/07/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜூலை 10, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.பெண்கள் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று.
2.பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று; -- தாண்டல்.
3.காளையை அடக்கும் வீர விளையாட்டு; மஞ்சு விரட்டு என்றும் சொல்வர்.
5.பறவை.
8.காதல் - ஆங்கிலத்தில்.
9.ஆர்வத்துடன் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு -- பறந்து (மறந்து) போகும்.
12.-- விளையாடு பாப்பா.
16 . டெலஸ்கோப்பை கண்டுபிடித்தவர்; --யோ.

வலமிருந்து இடம்:

11.விளையாட்டும் முக்கியம், ---ப்பும் முக்கியம்.
13.'--- ஊரே, யாவரும் கேளீர்'
14.அதர்வா நாயகனாக அறிமுகமான திரைப்படம்; --- காத்தடி
15.சினம் - வேறொரு சொல், கடைசி எழுத்து இல்லை .
18. விளையாட்டு வீரர்களுக்கு நல்ல ---- இருக்க வேண்டியது அவசியம்.

மேலிருந்து கீழ்

1.பாம்பு, ஏணி விளையாட்டு.
6.கம்பை வைத்து விளையாடும் ஆட்டம் ; தற்காப்பு கலையும் கட.
10.மாலை முழுவதும் --; பாரதியாரின் அறிவுரை.
15.விளையாட்டுப் பொருள் மட்டுமல்ல; சோடாவிலும் இருக்கும்.

கீழிருந்து மேல்:

3.உடலுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை, ஆங்கிலத்தில் இப்படி குறிப்பிடுவர் - கலைந்துள்ளது.
4.பிரபலமான சரித்திர நாவலாசிரியர் ஒருவர்.
7.இந்த பொழுதுபோக்கு விளையாட்டில் இரு மிருகங்கள் இருக்கும்.
9.சுவரில் ஊர்ந்து செல்லும் உயிரினம்.
12.அபயக்குரல்.
16.சடுகுடு என்றும் இந்த விளையாட்டு அழைக்கப்படும்.
17.கண்ணை கட்டி விளையாடும் விளையாட்டு.
18.கிருஷ்ணஜெயந்தி அன்று பல இடங்களில் ---- விளையாட்டு நடைபெறும்.

Comments