குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 11, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 11, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பாட்டனுடன் பிறந்தவள்.
4. பழமை.
7. பூ - வேறு சொல் --பம்.
10. பல ஆட்டோக்களில் இதற்கு இலவசம் என்று அறிவித்திருப்பர்.
13. அதிரடி.
15. சுவையான மீன் வகை ஒன்று.
19. புனித இடம்.
20. ---தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது.
வலமிருந்து இடம்
2. சிரம் - வேறொரு சொல்.
5. என் --- கதையை கேளு தாய்க் குலமே.
6. புலியின் ஒலி.
14. ராமாயண வில்லி.
17. நாட்டின் வளர்ச்சிக்கு தொலை நோக்கு ---ம் தேவை.
18. ஜாடி - ஆங்கிலத்தில்.
21. படிப்பு.
23. நிரூபணம்; சாட்சி கையெழுத்து.
மேலிருந்து கீழ்
1. தலையிடத் தேவை இல்லாத சமயத்தில் இங்கிதமே இல்லாமல் பேசுபவன்.
2. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைசியில் வங்க கடலும், பெருங்கடலும் கூடும் இடத்தில் உள்ளது.
9. தாறுமாறு.
11. தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களில் வரும் முக்கிய கதாபாத்திரம்.
13. காட்டுக்குள்ளே இருந்து கொண்டு தனக்கென்று -- ராஜ்ஜியமே நடத்தி வந்தான் அவன்.
16. நாட்டை ஆள்பவரை முன்பு இப்படித்தான் தான் சொல்வோம்.
கீழிருந்து மேல்
3. கழுதை முன்னால் போனால் கடிக்கும்; பின்னால் போனால் ---க்கும்.
6. --- கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
8. அவன் எதிலும் ---ட சிந்தனை உள்ளவன்; வழக்கத்திலிருந்து மாறானது.
12. பயிர் செய்யும் இடம்.
22. --- எல்லாம் எனக்கு சிவமயமே.
23. ஒருவகை கீரை.
Comments
Post a Comment