12/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 12, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 12, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நோய் தடுப்பு மருந்துக்கான ---கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
4. இது இருக்கும் போது காயை விரும்புபவர்கள் பைத்தியக்காரர் தான்.
5. ---யிலே காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வருமாம்.
12. வண்ணக் கோலம் - கலைந்துள்ளது.
14. சகோதரர்கள் --- வலையால் பின்னப்பட்டிருந்தனர்.
17. மூக்கடைப்பு நோய்.
19. மருந்துக் கலவைப் பொடி.
20. --- காத்த கிளியாக காத்திருந்து ஏமாந்தான்.

வலமிருந்து இடம்

3. கழிவு நீர் வாய்க்கால்.
6. அந்த விபத்துக்கு ஓட்டுனரின் --- தான் காரணமாம்.
8. உண்ணத்துாண்டும் உணர்வு.
10. பத்திரிகையில் ஆசிரியர் தன் கருத்தாக எழுதுவது.
15. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவன் தெருவுக்கு போய் அடிபட்டுக் கொண்டதற்கு காரணம்--- என்றனர்.
16. அவன் ஆசை --- யாகி விட்டது.

மேலிருந்து கீழ்

1. தங்கள் கூட்டணிக்கு --- வேண்டி பிரசாரம் செய்தனர்.
2. எரிபொருள் --- அவசியம்.
3. இது ஸ்பெஷல் தோசை அல்ல; --- தோசை.
6. பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் பெயரின் பின்பாதி.
11. கூச்சம்.
13. ---ல் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.
14. துணைக் காவல்.
18. காதில் அணியும் அணிகலன்.

கீழிருந்து மேல்

5.--- பொறுத்தவன் ஆற பொறுக்கக் கூடாதா?
7. திருடனைப் பிடித்து ---யில் அடைத்தனர்.
8. விவேகத்துடன் செயல்படுவதை ---ந்து செயல்படுதல் என்பர்.
9. சிறார்களை ---த்து வளர்க்க வேண்டும்.
16. சத்தமில்லாத நிலை.
19. பொருட்செறிவுள்ள சில சொற்களால் ஆன யாப்பு.
20. தொந்தரவு.

Comments