13/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 13, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தேர்தலுக்கு முன்பான கருத்து ----கள் பெரும்பாலும் பொய்த்து விடுகின்றன.
2. சென்னை நகரவாசிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்று.
5. 'இ - மெயில்' - தமிழில்.
6. '--- நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து...' - பாரதியார் பாடல்.
8. கணவன் - வேறொரு சொல்; ---த்தா.
15. தலைநகரில் சட்டம் --- நன்றாகவே இருக்கிறதாம்.

வலமிருந்து இடம்

9. செய்த வேலைக்கு பெறுவது.
10. தள்ளுபடி என்றும் சொல்லலாம்.
11. கறுப்பு.
12. --கு மரம் உடலை தந்ததாம்.
13. நிறை - எதிர்ச்சொல்.
14. பனை எழுதுவதற்குரிய இரும்புக்கருவி.
17. மணற்கல்.

மேலிருந்து கீழ்

1. கடன் வாங்க ---- பயன்படுத்தாதீர்; அது ஆபத்தானது.
3. வலது புறமாக சுழித்திருப்பது ----ழி.
4. 'யாமறிந்த மொழிகளிலே ---- போல் இனியதாவது எங்கும் காணோம்...' - பாரதியார் கூற்று.
8. பருவப் பெண்களின் முகத்தில் தோன்றி பாடாய் படுத்துவது.
10. நுாலின் நுட்பத்தை வெளியிடும் உரை.

கீழிருந்து மேல்

7. உதடு என்றும் சொல்லலாம்.
13. --- என்று குயில் கூவாதோ.
14. யமனின் வாகனம்.
15. --- ஆளாக இருந்து எதிரிகளை விரட்டி அடித்தான்.
16. ஒரு மரக்கால் தானிய அளவு.
17. லோக்சபாவை தலைமை ஏற்று நடத்துபவர்.

Comments