குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 14, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சுதந்திரப் போராட்ட சம்பவங்கள் சரித்திர --- வாய்ந்தவை.
3. ஐயப்பனின் வேறொரு பெயர் - ஹரிஹர ---.
10. அரசனுக்கு குருவாக இருந்து ஆலோசனை சொல்பவர்.
12. விழா ஏற்பாடுகளில் ---மாக ஈடுபட்டிருந்தான்.
14. நாம் குறிப்பிட்டு வைத்த நேரத்தில் நம்மை எழுப்பும் ஒலி.
16. நிகழக்கூடாதது தான் - ---ம்
19. நீதி தவறாமல் வாழ்ந்த சோழ அரசன் --- சோழன்.
20. அவ்வை இயற்றிய ஒரு நீதி நுால்.
வலமிருந்து இடம்
4. தண்ணீரை காய்ச்சி ---- வைத்துக் குடிக்கணும்.
6. ஆண்டவன் மீது கொண்டுள்ள பற்று - அன்பு.
8. வையத்துள் வாழ்வாங்கு ---- வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருக்குறள்.
9. --- நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
21. குல்கந்து தயாரிப்பில் முக்கிய பங்கு கொண்ட பூ.
மேலிருந்து கீழ்
1. அறுபடை வீடுகளைக் கொண்ட கடவுள்.
2. '--- மனமே என் கோவில், அவளே என்றும் என் தெய்வம்...' - எம்.ஜி. ஆர்., படப்பாடல்.
4. 'போர்வெல்' - தமிழில் -- துளை கிணறு.
5. வரிசை - ஆங்கிலத்தில்.
8. கைக்கு எட்டியது --க்கு எட்டவில்லை.
11. பின்னப்பட்ட கூந்தல்.
12.கோடையில் குளிர்ச்சி தரும் பழம் ஒன்று --- பழம்.
14. களைப்பு.
15. ஏரிகளில் ஆகாயத் --- வளர்வது ஆபத்து.
16. நீதி - எதிர்ச்சொல்.
கீழிருந்து மேல்
6. பசுவின் பால் - ---- பால்
7. பூசணி வகை காய்: மஞ்சள் பூசணிக்காய்.
13. செல்வம் - வேறொரு சொல்.
17. சுமை.
18. தேம்பி அழுதல்.
20.அறிவில்லாதவன்.
Comments
Post a Comment