15/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 15, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வியாபாரம் - வேறு சொல்.
6. --- விதமான கலைப்பொருட்கள் அங்கு கிடைக்கும்.
8. 'ஏவுகணைச் சிற்பி' என்றழைக்கப்பட்டவர், அப்துல் ---.
9. தலையில் பளுவை தூக்க உதவும் துணிச்சுருள்.
13. புல்லாங்குழல் தயாரிக்க உதவும் மரம்.
20. சக்தி.
21. பாபிலோனின் --- தோட்டம் உலக அதிசயங்களுள் ஒன்று.

வலமிருந்து இடம்

3. '--- பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா...' என்று அவ்வையிடம் முருகன் கேட்டாராம்.
5. ஒன்றை ஊகித்து அறியும் வகையில் வெளிப்படுத்தும் முறை.
7. துறவு பூண்ட அரசர் இப்படி அழைக்கப்பட்டார்; ஒரு மதத்தையே தோற்றுவித்தவர்.
12. தூள், துாசி.
15. ஒருவகை பறை வாத்தியம்; நம்மை நாமே பெருமைப்படுத்தி பேசிக் கொள்வது --- அடித்துக் கொள்வது என்பர்.
17. ஒரு காலத்தில் ---ல் வந்தால் தான் சென்னைக்கு மழை என்று வேடிக்கையாக சொல்வர்.
19. ஏமாற்றி விட்டு செல்லுதல் - ---- கொடுத்தல்.

மேலிருந்து கீழ்

1. மற்றவர்கள் மீது புறம் (வம்பு) பேசுபவர்கள்.
2. உடலில் அடிபட்ட இடத்தில் இருக்கும் அடையாளம்.
3. தூய்மை.
4. சட்டத்தின் முன் அனைவரும் ----.
6. மார்பின் பக்கம்.
8. பனிப்பிரதேசங்களில் --- குளிராக இருக்கும்.
9. வெற்றிலை, பாக்குடன் இது சேர்த்தால் தாம்பூலம்; இதில் கால்சியம் சத்து உள்ளது.
10. வழக்கமானது.
11. நோயாளி அபாயக் ---த்தை தாண்டி விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
14. சிறு பிள்ளை - மாற்றுச் சொல்.
16. வெற்றிலையுடன் சேர்ந்து இருப்பது.
18. உடம்பு இளைக்க காலையில் ஜா--- செல்வதுண்டு.

கீழிருந்து மேல்

20. --- தெரியாமல் காலை விடாதே.
22. புதிய மருத்துவமனைக்கான --- நாட்டு விழா நடந்தது.

Comments