குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 16, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 16, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. நான்முகக் கடவுள் என்றழைக்கப்படுபவர்.
8. அஜித் நடித்திருந்த திரைப்படம் ஒன்று --த்தா.
10. பெண் குழந்தைகளை என் --- என்று அனைவரும் கொஞ்சுவர்.
11. எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு விருது ---த்ய அகாடமி விருது.
15. --- ஒத்து வாழ்.
17. அபிராமி அந்தாதி பாடியவர் அபிராமி ---.
19. வெற்றியடை - ஆங்கிலத்தில்.
21. சிற்றிலக்கிய வேந்தர் என அழைக்கப்படுபவர்.
வலமிருந்து இடம்
2. விருந்தினர்களை இந்த இனிப்புக் கட்டி கொடுத்து வரவேற்பர்.
3. ஒரு வகை மின்சார மீன்.
5. வாகனம் ஓட்டுபவர், ஓட்டுனர் --- வாங்கி இருக்க வேண்டும்.
7. மிச்சம், மீதி.
12. திருமால் பெருமைக்கு -----.
18. வண்டியில் --- ஏற்பட்டதால் நகர வில்லை.
மேலிருந்து கீழ்
1. திருமணமாகாமல் இருக்கும் ஒருவன்.
4. நாளாக நாளாக அவன் புகழ் ---க் கொண்டே வந்தது; ஒளி குறைதல்.
6. ---தி, தத்தி நடந்து வரும் செல்லப்பாப்பா.
10. ---, தானம், பல்லவி.
14. அரசாங்கம்.
15. --- இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
17. தவறு செய்தவனை ---ர் என்று கன்னத்தில் அறைந்தான் நண்பன்.
கீழிருந்து மேல்
3. தன்னார்வ தொண்டர்களின் சேவைக்கு --- இணை இல்லை.
9. --- ஆக வேண்டுமென்றால் காலில் விழத்தான் வேண்டும்.
12. ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆட்சி செய்பவன்.
13. சட்ட விதிகளை மதிக்காமல் நடந்து கொள்ளுதல்.
16. இரவில் காவலர்கள், காவலுக்காக ஊரை சுற்றி வருதல்.
20. கலை நிகழ்ச்சிகள் மாலை 5:00 மணிக்கு --- அடைந்தது; பூர்த்தி.
22. சூரியன்.
23. --- இருக்குமிடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்; சிறுமலை.
24. படகை ஓட்டுபவன்.
Comments
Post a Comment