குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 17, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 17, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சாம்பல்.
2. மிகுந்த ஆதரவு.
5. கண்ணெதிரே அநியாயம் நடந்தால் எதிர்த்து நின்று --.
8. ஆம்புலன்ஸ் வண்டி எழுப்பும் ஒலி.
11. உழைத்து சம்பாதித்த பணத்தில் --- வீடு அழகாகவே இருந்தது.
12.மனிதனாக பிறந்த எல்லாருக்குமே இது இருக்கும். ஆனால், இது வைக்காதே என்றார் புத்தர்.
13. தபால்.
18. மீன் வகைகளுள் ஒன்று.
வலமிருந்து இடம்
4. அண்ணாதுரை சிறந்த மேடைப் ---ர், கலைந்துள்ளது.
7. புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளவன் கள்ளம் -- இல்லாதவனாக இருக்கிறான்.
10. தேர்தலின் போது பல கட்சிகள் சேர்ந்து --- அமைப்பது வாடிக்கை.
15. ரோபோ என்ற சொல்லின் பொருள்.
17. இரவு --க வேலை செய்து வேலையாட்கள் கட்டடத்தை கட்டி முடித்தனர்.
19. குங்குமம்.
மேலிருந்து கீழ்
1. நவமணிகளுள் ஒன்று.
2. 'டேட்ஸ்' என ஆங்கிலத்தில் சொல்லப்படும் பழம்.
3. ஆடு, மாடுகளின் தீனி இலை , ----.
4. பிரமாண்டமான ஊர்வலம்.
6. சாஸ்திரங்கள் கற்றறிந்தவனை ---தன் என்பர்.
11. இதற்கு பின் வருவது கண்ணியம், கட்டுப்பாடு.
13. விபத்தில் சிக்கியவனை மருத்துவமனையில் ---ப்பிரிவில் சேர்த்தனர்.
15. இரண்டாவது பையன் மீது தான் பெற்றோருக்கு --- பிரியம்.
16. காலம் --- காலம் மாறிப்போச்சு.
கீழிருந்து மேல்
7. காய்ச்சல் என்றால், மூலிகை ----- குடிப்பதுண்டு; இரண்டாவது எழுத்தை 'ஷா' என்று கொள்ள வேண்டும்.
9. கறி வேறொரு சொல்; மட்----.
10. நம் நாட்டுக்கு தேவை ---றவுப் பண்ணை விவசாயம்.
12. இடையன் - வேறொரு சொல் ---ன்.
14. பாம்பு ---யை உரிக்கும், கலைந்து உள்ளது.
17. மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு --க் கொடி காட்டியது.
19. எம்.ஜி.ஆரின் பட்டப்பெயர்களில் ஒன்று பொன்மனச் ----.
Comments
Post a Comment