17/07/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜூலை 17, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.-- நதிக்கரையில் இருக்கும் நகரம், நாசிக்.
2.-- நதிக்கரையில் இருக்கும் நகரம், லண்டன்.
8.கடல் நீர் --- கரிக்கும்.
9.தேவதை ஆங்கிலத்தில்; --சல்.
10.-- நதிக்கரையில் உள்ள நகரம், ஸ்ரீநகர்.
11. 30 நாட்கள் கொண்டது ஒரு ---.
14.ஆற்று நீர் --ங்கு போல இருந்தது.
20. 12 மாதங்கள் கொண்டது ஒரு ----.
22.பீமனின் ஆயுதம், கதை எனில், அர்ஜுனனின் ஆயுதம் --.

வலமிருந்து இடம்:

5.கல்விக் கடவுளின் பெயரில் ஒரு ஆறு இருந்ததாக சொல்லப்படுகிறது.
7.-- நான்கு; திக்கு - வேறு சொல்.
13.-- லுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்.
16. ஆதாமின் ஜோடியாக சொல்லப்படுபவர்.
17.முதல் எழுத்தாக வ சேர்த்தால், வாங்கிய கடனுக்கு கொடுக்க வேண்டியது கிடைக்கும்.
19.நியூஸ் பேப்பர் தமிழில்; --தழ்.
21.யாதும் ஊரே --- கேளிர்.
25.---நதிக்கரையில் உள்ள நகரம், கெய்ரோ.
27.-- நதிக்கரையில் உள்ள நகரம், டில்லி.

மேலிருந்து கீழ்:

1.-- நதிக்கரையில் உள்ள நகரம், லக்னோ.
3.-- நதிக் கரையில் இருப்பது, சூரத்.
4.இனிப்புக்கு எதிரானது.
9.மூடன் என்றும் சொல்லலாம்.
10.சில வகை இனிப்புகள் செய்ய, சர்க்கரையை காய்ச்சி தயாரிப்பர்.
14.--- என்றால் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும்.
20.விருப்பம்.
22.செயல் - வேறு சொல்.

கீழிருந்து மேல்:

6.சென்னையில் ஓடும் ஒரு ஆறு.
8.--க்க கத்தி பேசினான்.
12.தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் ஊர் - சுருக்கமாக.
15.ஏழு நாட்கள் சேர்ந்தது ஒரு ---.
16.பகையாளி மீது, துர் தேவதையை -- விட்டான்.
18.இப்போது நடப்பது கலி ---.
19. 24 மணி நேரம் கொண்ட கால அளவு.
23.-- நதிக்கரையில் இருக்கும் நகரம், கோல்கட்டா.
24.நீரைத் தேக்கி வைக்க, ஆற்றின் குறுக்கே கட்டுவது - ஆங்கிலத்தில்.
25.பரிகாசம்.
26.மலர் ஒன்று.

Comments