குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 18, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 18, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சம்பாத்தியம்.
3. --- பெரியவனா, காப்பவன் பெரியவனா.
6. கல்வியில் --- கண்டவர் இல்லை.
9. இரவு உணவு - ஆங்கிலத்தில்; 'ஆப்டர் --- வாக் எ மைல்' - ஆங்கில பழமொழி.
10. வீழ்ச்சி - எதிர்ச்சொல்.
12. ஆபரணம், வளையம்.
14. முடவன் --- தேனுக்கு ஆசைப்படலாமா?
16. ஆற்றங்கரையோரம் மீனுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கும் பறவை.
வலமிருந்து இடம்
5. சோழ நாடு ---டைத்து.
7. எடுத்துக்காட்டு என்றும் சொல்லலாம்.
11. சினேகிதன் - வேறு சொல்; நண்----.
13. நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட ---பான இளைஞர்கள் தேவை.
15. வாய் குறுகிய உருண்டையான பாத்திரம்; பரிசோதனைச் சாலையில் கண்ணாடிக் ----கள் இருக்கும்.
18. ஏர் முனைக்கு நேர் இங்கே --- இல்லை.
மேலிருந்து கீழ்
1. சமூக பழக்க --- சீக்கிரம் மாற்றக் கூடியதல்ல.
2. ஆட்டைக் கடித்து, ---க் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாய்....
3. 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ...' எனக் கூறியவர்.
7. உப்பு தயாரிக்கும் இடம்.
8. தமிழ் சிறு பத்திரிகைகளின் முன்னோடி என அழைக்கப்படும் இதழ்.
கீழிருந்து மேல்
4. குழு என்பது ஆங்கிலத்தில்.
5. மூவேந்தர்களில் இரண்டாவதாக குறிப்பிடப்படுபவன்.
16. பதற்றம் காரணமாகவும் ரத்தக் --- வரலாம்.
17. கொரோனா --யால் மரணம் தடுப்பு என்று ஒரு செய்தி உள்ளது.
18. கதை, கட்டுரை எழுதுகிறவர்.
Comments
Post a Comment