19/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 19, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 19, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை --- எழுத்தும் திட்டம் செயல் படுத்தப்படும்.
2. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர்.
7. ஆசை.
11. குறத்தி - ஆண்பால்.
13. ---ஊராக சுற்றி திரிபவன் நாடோடி.
15. பரிகாரம்; குறை தீர்த்தல்.
18. இறக்கம் - எதிர்ச்சொல் --றம்.

வலமிருந்து இடம்

5. மாமல்லபுரத்தை ஆண்டவர்கள்.
6. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளை பேசும் மக்கள் அதிகமாக வாழும் நிலப்பகுதி தி---.
8. மின் உற்பத்திக்கு மாற்று வழியாக இருந்து உதவுவது --- எனர்ஜி (பவர்).
9. சின்னஞ் --- க்கிளியே கண்ணம்மா ....
12. மகளிர் இலவச பேருந்தை அடையாளம் காண வைப்பது இந்த நிறம்.
19. விருதுநகர் - சுருக்கமாக.
20. பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தண்ணீர் குடம் - ---டம்.

மேலிருந்து கீழ்

1. தன் மகன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுவான் என்ற --- தந்தையிடம் இருந்தது.
2. கப்பல் - ஆங்கிலத்தில்.
3. எதிர்கால பலன்களை கூறும் கலை.
4. ஊராட்சியை விட அதிகம்; நகராட்சியை விட குறைவு.
5. இலையின் நிறம்.
10. தொழிலில் ---யாக இருந்ததால், நஷ்டம் தான்; ஆர்வம் இல்லாத நிலை.
11. ஏரியை விட சிறிய நீர் நிலை.
14. சூரியன் அஸ்தமனமாகும் திசை.
15. ஊர்வலம் முடிந்து தேர் --க்கு வந்தது.
17. பெட்டியில் இருந்து பணத்தை எடுக்கும் போது முதலாளி பார்த்து விட்டதால், ---திரு என முழித்தான்.

கீழிருந்து மேல்

7. --- தேடி கல்வி மையம் துவங்கப்பட்டது.
12. சிறகு என்றும் சொல்லலாம்.
13. கைத்தடி - வேறு சொல் --- கோல்.
16. ஆசிரியர் ---பிற்கு வராத மாணவர்களை கண்டித்தார்.
20. --- டோஸ் போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

Comments