குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 20, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 20, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பாஞ்சாலக்குறிச்சியை ஆட்சி செய்தவன்; கடைசி எழுத்து இல்லை.
2. நான் ஒருமை எனில், --- பன்மை.
4. பெண்களுக்கு தோழி என்றால் ஆண்களுக்கு ----.
6. காலுக்கு பொருந்தாத செருப்பை --- எறி - பேச்சு வழக்கு.
7. இறந்தவர்களை எரியூட்டும் இடம்.
11. ஆயுதம்; கேடயம்.
12. துதி.
17. எப்போது தான் எனக்கு இந்த துன்பத்திலிருந்து --- கிடைக்குமோ?
18. எழுதுவதற்கு எழுத்தாணி எனில் வரைவதற்கு ---.
வலமிருந்து இடம்
3. --- வேலை செய்யணும் குமாரு - திரைப்படம் ஒன்று.
5. அடித்தால் ஏற்படும் உணர்வு.
10. மீன் வகை ஒன்று.
13. தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம்: தன் ---யால் முன்னேறினான்.
16. சீ... சீ... இந்த பழம் புளிக்கும் என்று சொன்ன விலங்கு.
19. நீ குற்றமற்றவன் என நிரூபிக்க தகுந்த --- தேவை.
மேலிருந்து கீழ்
1. கிராமத்தில் இருந்த பெரும்பாலான புறம்போக்கு நிலங்களை அந்த பிரமுகர் --- செய்து விட்டார்.
13. செய்திகள் வெளியாகும் இதழ் - பத்----
15. வட மாநில நொறுக்குத்தீனி ஒன்று.
17. ---டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
கீழிருந்து மேல்
4. ஜாதகத்தில் இது இருந்தால் பரிகாரம் செய்வதுண்டு.
5. பட்டத்து யானை - வேறொரு சொல் ஐரா----.
7. 'செல்வமகள் சேமிப்புத்திட்டம்' - மத்திய அரசு அறிவித்தபடி, முதல் வார்த்தை.
8. நில், கவனி,--- - திரைப்படம் ஒன்று.
9. சிறுவர்கள் எழுதுவதற்கு பயன்படுத்தும் சட்டமிட்ட மாக்கல் அல்லது தகரம்.
11. இசைக்கருவி ஒன்று --சிரா.
12. வாழும் வரை ---.
14. கர்ப்பக்கிரகம் என்றும் சொல்லலாம்.
18. அசுத்தம் - எதிர்ச்சொல்.
20. கம்பளி, இறைச்சி, பால் என அனைத்தும் தரும் விலங்கு.
Comments
Post a Comment