குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 21, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 21, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- பலவான் ஆவான்.
3. வெப்பச் --- காரணமாக மழை பெய்தது.
11. குழுவிற்கு தலைமை தாங்குபவன், கடைசி எழுத்து இல்லை.
12. காந்திஜி விரும்பி உண்ட ஒன்று வேர்க்---.
13. சுற்றுலா போகும் போது வேண்டிய --- பணம் எடுத்துச் செல்.
14. ஊரை அடித்து ---யில் போடாதே!
15. சர்க்கரை என்றும் சொல்லலாம்.
16. வரவு நல்ல ----.
வலமிருந்து இடம்
6. எழுத பேனா மட்டுமல்ல --- கூட பயன்படும்.
7. வீடு கட்டும் போது அனுசரிக்கப்படுவது --- சாஸ்திரம்.
8. அண்டை நாட்டு பிரமுகர் ஒருவர் --- லாமா.
9. சோம்பல் - எதிர்ச்சொல்.
10. புத்தர் போதித்தது --, அஹிம்சை.
18. --- பயமறியாது.
மேலிருந்து கீழ்
1. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் --- ஆக மாறக் கூடும்.
2. பொது அறிவுப் போட்டியில் அவனுடைய அறிவுத் --- வெளிப்பட்டது.
3. கல்விக் கடவுள் ---வதி.
5. --- பாதி, அழுகை பாதி சேர்ந்த தல்லவோ மனித ஜாதி.
6. பலர் அமர ஏதுவாக இருக்கும் நீளமான இருக்கை.
7. வேலை --- முகாம் அவ்வப்போது நடைபெறுகிறது.
11. தலை வாரு என்றும் சொல்லலாம்.
கீழிருந்து மேல்
4. --- கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம்.
9. ஊரை ஒரு --- சுத்தி வந்தான்; பேச்சு வழக்கு.
10. உதயம் - எதிர்ச்சொல்.
13. தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியவன் மீது -- வழக்கு தொடுத்தான்.
14. ---பிறந்தவன் - சகோதரன்.
16. 'உன்னைப் பார்த்து இந்த --- சிரிக்கிறது...' - திரைப்படப் பாடல் ஒன்று.
17. கையில் காசு இல்லாதவன் ---- ஆனாலும் கதவைச் சாத்தடி.
18. உண்டு - எதிர்ச் சொல்.
Comments
Post a Comment