குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 22, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- நடப்பவருக்கே.
4. காய்கறிகள் வெயிலில் வாடி --- போய் விட்டன.
8. தண்ணீ ர் எடுத்துச் செல்ல உதவும்.
16. வரத்து அதிகம் காரணமாக, வியாபாரிகள் அதிரடியாக விலை ---- செய்தனர்.
18. இல்லாத ஒன்றை மனதில் உருவாக்கி வெளிக் கொணர்வது.
வலமிருந்து இடம்
2. செல்வம் சேர்ந்தவுடன் அவன் ---- உயர்ந்து விட்டது.
3. இந்த செய்தியை நண்பர்களுடன் ---வும்.
5. போட்டியில் பங்கேற்க அவனுக்கு கொடுக்கப்பட்ட --- வாய்ப்பு இது தான்.
6. பணிப்பெண்.
7. பாரமேற்றி செல்லும் லாரி - ஆங்கிலத்தில்.
12. பொருட்காட்சியின் கடைசி நாளில் பொருட்களின் --- படுஜோர்.
13. ஒரே இடத்தில் சுழன்று வரும் புகை.
15. சொற்பொழிவு ஆற்ற வேண்டி அந்த பாகவதருக்கு பல ஊர்களில் இருந்தும் ---- வந்து கொண்டிருக்கிறது.
மேலிருந்து கீழ்
1. வர வர தலைவரின் --- சரியில்லை என புகார் வருகிறது.
2. சுற்றுலா சென்றவர்கள் ஞாபக மறதியாக ஒருவரை மட்டும் ---யாய் விட்டு விட்டு சென்றனர்.
8. வெட்கம், நாணம்.
12. வெறுப்பு - எதிர்ச்சொல்.
15. --- னுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பானாம்.
கீழிருந்து மேல்
6. விபத்தின் காரணமாக உயிர்ச் ---ம் எதுவுமில்லை .
9. பொது இடங்களில் திருடர்கள் --- என்ற அறிவிப்பு இருக்கும்.
10. நீ --- போல அடி; நான் அழுவது போல் அழுகிறேன்.
11. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான ---க்கூடங்கள் நிறைய உள்ளன.
14. நெருப்பு இல்லாமல் ---து.
16. சிவன் சொத்து --- நாசம்.
17. பழையன கழிதல், புதியன ---தல்.
18. துக்கத்தின் நிறம்.
Comments
Post a Comment