குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 23, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அணுசக்தியை பயன்படுத்தி செய்யப்படும் போர்க்கருவி.
4. நாரதர் --- நன்மையில் தான் முடியுமாம்.
5. கோபத்தைத் ----.
6. ரசத்தில் சுவைக்காக போடப்படும் பழம் ---ளி.
7. சிதம்பரம் என்றும் அழைப்பர்.
9. கொடுமையான செயல்.
18. வேகம்.
20. மக்களின் பெரும்பாலான --- இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்.
வலமிருந்து இடம்
3. கள்ளம் கபடமற்றவனை ---ளி என்று மக்கள் சொல்வர்.
8. பிறர் உன்னை --- சொல்லும்படி நடந்து கொள்ளாதே.
12. தடுப்பு.
14. மறைந்த தலைவருக்கு தொண்டர்கள், கடற்கரையில் ---ச் சின்னம் எழுப்பினர்.
16. பவுர்ணமிக்கு பின் வருவது.
17. பத்தமடை என்றால் நினைவுக்கு வருவது: படுத்துக் கொள்ள உதவுவது.
22. அடைமழையால் --- நகரம்.
மேலிருந்து கீழ்
1. இழிவுபடுத்துதல்.
2. தந்தை - வேறு சொல் ---ப்பன்.
3. விரத நாட்களில் இந்த உணவுப் பொருளை தவிர்த்து விடுவர்.
5. கொலை செய்து விட்டு --- ஆனான்.
11. மலேஷிய மக்கள் மொழி.
12. குடும்பம் என்ற ராஜாங்கத்தில் --- ஒரு மந்திரி.
14. நடு எழுத்தை , ‘றை' எனக் கொண்டால், அதிகம் சாப்பிட்டு வயிறு ---ந்து விட்டது.
15. பெரிய குடும்பஸ்தன் - --- குட்டிக்காரன்.
19. கல்லுக்குள் ---ம் இருப்பது கடவுளின் விந்தை.
கீழிருந்து மேல்
9. பிரம்மசாரியின் --- குப்பை கூளமாக இருக்கும் என்பர்.
10. நம் உடலில் ஓடும் சிவப்பு நிற திரவம்.
13. வாய்மொழி சாட்சி.
20. பரிசோதனை - வேறொரு சொல் ---ச்சி.
21. தைரியம்
22. மதியாதார் தலைவாசல் ----.
Comments
Post a Comment