24/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 24, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரம்.
5. பதுக்கி வைத்தல் ----ல்.
6. குழப்பம் - எதிர்ச்சொல்.
7. பொருட்களை எடை போட உதவுவது.
8. ஒரு உலோகம் - தாமிரம் என்றும் சொல்லலாம்.
9. கல்விச்சாலை - வேறொரு சொல். ----க்கூடம், கலைந்துள்ளது.
10. '----யின் ஓசையை நான் கேட்டேன்...' பாடல் ஒன்று.
13. மருந்து போட்டால் புண் ஆ---.
14. இது ஒரு வகை நுண்கிருமி.
16. அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நகரம் ---கோ.
17. ----இருந்தால் போதுமாம் உலகிலே.
18. ----சூழ் உலகம் எல்லாம்.
20. சில பூக்கள் ----து.

வலமிருந்து இடம்

4. சிரிப்பை வரவழைக்கக் கூடிய சுவை.
11. காலணி - வேறொரு தமிழ் சொல்.
12. தன் --- தன்னைச் சுடும்.

மேலிருந்து கீழ்

1. ஆக்கல் - எதிர்ச் சொல்.
2. பெத்த மனம் --- என்று சொல்வதுண்டு.
3. பூமி என்றும் சொல்லலாம்.
4. கனவு என்பதன் எதிர்ச்சொல்.
5. பால் தரும் சாதுவான வீட்டு விலங்கு.
9. உறவு என்பதற்கு எதிரானது.
10. ---யில் வேக வைத்த உணவு நல்லது.
14. ---- விமோசனம் வேண்டி புண்ணிய நதியில் நீராடினான்.
15. குழு - ஆங்கிலத்தில்.

கீழிருந்து மேல்

8. ----கு எண்ணெய் மீது மக்களுக்கு மோகம் அதிகரித்துள்ளது.
16. ----- தான் பெரு வெள்ளமாகும்.
18. கருத்து.
19. அர்த்த சாஸ்திரம் படைத்தவர்.
20. இது மனதில் இருந்தால் போதும்.
21. சென்னை பாரிமுனையிலுள்ள இந்த அம்மன் கோவிலுக்கு சத்ரபதி சிவாஜி விஜயம் செய்துள்ளார்.

Comments