24/07/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜூலை 24, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.மும்பையின் பழைய பெயர்.
9.அன்றைய சிலோன் இன்றைய --.
14.சிலந்தி - ஆங்கிலத்தில்.
15.மலைக்கோட்டை ஊர் என்றழைக்கப்படுவது - கலைந்துள்ளது.
17.திறவுகோல்.
18.கோழி - ஆண் பால். 
19.இன்னிசை.
20.சிறு கோவில்களில் பூசை செய்பவர்.

வலமிருந்து இடம்:

4.முன்பு பெங்களூர் என அழைக்கப்பட்டது இன்று ---.
5.உயிர் இருந்து உணர்வற்ற நிலை - ஆங்கிலத்தில்.
6.மாவட்டம் முன்பு இப்படி குறிப்பிட்டனர்.
8.கோல்கட்டாவின் பழைய பெயர்.
12.வெற்றி பெற பல ---களை தாண்ட வேண்டும்.
13.வெட்டு ஒன்று -- ரெண்டு; கலைந்துள்ளது.

மேலிருந்து கீழ்:

1 . இன்றைய மியான்மரின் பழைய பெயர்.
2.-- பறந்த குயில்.
3.பணப்பெட்டி என்றும் சொல்லலாம்.
4.பெய்பிங்கின் புதிய பெயர்.
7.அவனால் துக்கத்தை --க முடியவில்லை.
11.இன்றைய புதுச்சேரியின் முந்தைய பெயர்.
16.சத்தம்.

கீழிருந்து மேல்

10.பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் ---ருந்தான்.
17.--க்கு ஒரு நீதியா?
19.இன்று சென்னை அன்று --.
20.பூந்தமல்லியின் பழைய பெயர்.
21.ரோஜா இதழ் மற்றும் தேன் கலந்து செய்யப்படும் கலவை, இது.

Comments