குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 25, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பேருந்துக்காக காத்திருக்கும்போது வெயிலில் இருந்து நம்மை காப்பது இது.
7. எலுமிச்சம் பழம் - ஆங்கிலத்தில்.
9. அதிர்ஷ்ட ம் - ஆங்கிலத்தில்.
11. அரிசியில் இது ஒரு ரகம்.
13. மாணவி - ஆண் பால்; கலைந்து உள்ளது.
14. துணிகளை சோப்பு போட்டு தண்ணீரில் ---- காய போடு.
15. தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று இறைவனிடம் வரம் வாங்கியவன்.
17. பறவைகள் சிறகடித்து ----க்கும்.
18. பறவைகள் வானில் ----ம்.
வலமிருந்து இடம்
4. செய்ய வேண்டியதை ---- போகாமல் இருக்க கைக்குட்டையில் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டான்.
5. வெண்ணெய் திரண்டு வரும் நேரம் --- உடைந்தாற்போல.
6. பண்டிகை என்றாலே நமக்கெல்லாம் -----ச்சி தானே.
8. பேட்டிங் புயல் என்று பாராட்டப்படும் கிரிக்கெட் வீரர்.
19. சாதனைகள் பல புரிந்து புதிய ---- படைத்தான்.
மேலிருந்து கீழ்
1. நடந்து கொண்டிருக்கும் காலம்.
2. குதிரை குப்புற தள்ளியதோடு ----யும் பறித்ததாம்.
3. துண்டு என்றும் சொல்லலாம்.
4. நெஞ்சுக்கு தேவை -----யாம்.
12. பொன்னிறமான வண்டு.
13. ஒரு துறையில் கைத்தேர்ந்தவர், ஆங்கிலத்தில்; கடைசி இரண்டு எழுத்து மாறியிருக்கிறது.
16. இன்றைக்கு முந்தின நாள்.
17. நகர வாழ்க்கையே ----பரப்பானது தான்.
கீழிருந்து மேல்
8. புதிய ஆடை.
10.----- பின்னணியில் திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவர் பாரதிராஜா.
14. நிதானம் - எதிர்ச்சொல்.
18. செழிப்பு.
19. மழை பெய்யாவிட்டால் பூமியில் ------ ஏற்பட்டு விடும்.
Comments
Post a Comment