26/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 26, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 26, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மனைவியின் சகோதரன்.
3. நகை, பணம் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான இரும்புப் பெட்டி.
7. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவன்.
10. துன்பத்தை கண்டு ---காதே.
12. சாலைகள் அமைக்கப்பயன்படும் சிவப்பு நிற மண்.
16. '--- உருகுதய்யா முருகா... உன்னடி காண்கையிலே!'
17. கண்ணதாசன் எழுதிய நூல் - -- வாசம்.
19. இங்கிலாந்து நாட்டு பொன் நாணயம்.
20. முற்பிறப்பில் செய்த புண்ணியம்.

வலமிருந்து இடம்

5. --- ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
9. பிச்சை எடு.
11. நரம்பு வாத்தியக்கருவி ஒன்று; வயலின் போல் இருக்கும்.
15. பழநி நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்த சித்தர் இவர்.
18. கருமி - எதிர்ச்சொல்.
22. எவ்வளவு தான் கட்டுப்படுத்தினாலும் வகுப்பில் --- குறைந்தபாடில்லை.

மேலிருந்து கீழ்

1. ஆற்று --- கொள்ளையை தடுக்க முடியவில்லை.
2. பம்பரத்தை --- கொண்டு சுழற்றுவர்.
4. கடிதம்.
5. ---ல் உழைத்து ஓடாய் தேய்ந்து போனான்.
6. செல்வந்தன் ஆவது போல --- கண்டு கொண்டே இருந்தான்.
14. வண்டியை துடைத்தவுடன் --- பள வென்றானது.
20. ---, திரை, மூப்பு தவிர்க்க முடியாது.

கீழிருந்து மேல்

8. அரிப்பு.
12. செங்கல்பட்டு - சுருக்கமாக.
13. அதிக கனம் இல்லாத துணி ரகம் ஒன்று.
16. பணத்தை சேமித்து வைக்கப் பயன்படுவது.
19. சக்தி - ஆங்கிலத்தில்.
21. சந்ததி; குழந்தைச் செல்வம்.
22. மனைவி.
23. ---, எலியும் எதிரிகள்.

Comments