27/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 27, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 27, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வெளிச்சம்.
5. பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பானம்.
6. முன்னேற ------ம் தடையல்ல.
7. அரசியல்வாதிகளின் தோளில் இருப்பது - ஆங்கிலத்தில்.
9. டாக்டராக வேண்டும் என்ற அவன் ---- நனவானது
16. மனிதர்களையும், சரக்குகளையும் வாகனங்கள் ஏற்றிச் செல்லும் வசதி ------வரத்து.
17. திருமாலின் வேறொரு பெயர்.
18. 2022ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
20. இன்று ----- நாளை மரம்.

வலமிருந்து இடம்

4. ------ பூமி ஆள்வார்.
8. திறந்த வெளியிடம்.
11. பெண் வாரிசு.
12. சுக்கிரனுக்கு உகந்த தினம்.
13. புதுச்சேரி - இப்படியும் சொல்வதுண்டு.
15. பலாச்சுளையின் நிறம் இது தான்.

மேலிருந்து கீழ்

1. வாழ்க்கையில் அனைவருக்கும் இது இருக்க வேண்டும்.
2. திருடன் - வேறு சொல்; உள்ளம் கவர் -----ன் அவன்.
3. தர்மம். 
4. குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் ஒன்று.
5. திருவள்ளுவரின் முதல் பத்து குறள்களும் ---- போற்றியாக உள்ளன.
10. -----வினை நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்குமாம்.
12. வெள்ளை இப்படியும் சொல்லலாம்.
16. 'ஏட்டிக்குப் ----- பேசாதடி பட்டு...' எதிர் நீச்சல் படப் பாடல்.

கீழிருந்து மேல்

6. ----- இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
11. சிலர் இது கொண்டு கயிறு திரிப்பராம்.
13. புளிப்பு சுவைக்காக சாம்பார், ரசத்தில் சேர்க்கப்படுவது.
14. ஆங்கிலேயர்கள் கொடுத்த பட்டங்களில் ஒன்று.
17. தொலைபேசியை எடுத்தவுடன் நாம் சொல்லும் வார்த்தை.
18. கட்டட வேலைகளில் கலவை போன்றவற்றை எடுத்து தரும் வேலை செய்பவர்.
19. சிப்பி - ஆங்கிலத்தில்.
20. வீடுகளில் ----- தோட்டம் அமைப்பதற்கான திட்டத்தை துவக்க தோட்டக்கலை துறையினர் மும்முரம்.
21. ஒரு கைதியின் ------ கமல் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.

Comments