28/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 28, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 28, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒரு நுாலின் உட்பிரிவு, சேப்டர் - தமிழில்.
3. முதுமை - எதிர்ச்சொல்.
5. பாம்பு பிடிப்பவன்.
10. இது அரிசியில் கூட இருக்கலாம்; சிறுநீரகத்தில் இருக்கக் கூடாது.
12. சுற்றுலா செல்வதற்கான ----களை, நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
14. கைத்தொழில் ஒன்றை ----க் கொள்.
17. இறங்கு - எதிர்ச்சொல்.
18. மலைவாச ஸ்தலங்களில் சில பகுதிகள் ---- மிகுந்தவை; அபாயம்.

வலமிருந்து இடம்

6. தேங்காயை நன்றாக ------.
7. ----- அறிந்து பிச்சையிடு.
8. அச்சம் ----. 
11.---- ஆவிகளை காத்து, கருப்புஎன்று சொல்வதுண்டு.
15. சுண்ணாம்பு, செங்கல் சுடும் சூளை ----வாய் என்பர்.
19. அம்மை நோய் வகை; சிக்கன் பாக்ஸ் - தமிழில்.

மேலிருந்து கீழ்

1. எல்லாரையும் அனுசரித்து ----ப் போனால் வாழ்க்கை நல்லா இருக்கும்.
2. நாட்டு மருந்தாக பயன்படுத்தப்படும் ஒரு கொடி வகை.
3. உடன்பாடு.
4. மைத்துனி - ஆண் பால்.
7. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தகாய் ஒன்று - கடைசி எழுத்து இல்லை.
12. கேலி, இகழ்ச்சி.
14. இயேசுவை-----தர் என்றும் அழைக்கலாம்.
17. ----? எதற்கு? எப்படி? - முடிவில்லாத கேள்வி.

கீழிருந்து மேல்

9. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் உச்ச ----.
11. நல்வினைக்கு எதிரானது.
13. கால்சியம் சத்து நிறைந்த திரவ உணவுப் பொருள் ஒன்று.
16. ----- கடலினும் பெரிது.
18. தாயாக, தந்தையாக, ஆசானாக, தெய்வமாக மதிக்கப்படுபவர் இவர்.
19. சிறுசேமிப்பு.

Comments