29/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 29, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 29, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தேவைக்கும் குறைவாக உள்ள தட்டுப்பாடான நிலை.
2. வண்ணாரப்பேட்டை - சுருக்கமாக.
4. ‘பிராஞ்ச்' என்பதன் தமிழாக்கம்.
5. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகில் கத்திச் சண்டைக்கு என்று புகழ்பெற்ற நடிகர்.
10. சமூக சேவை செய்ய ---, நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.
14. எவரையும் ---த்து மதிப்பிடக் கூடாது.
15. அனுமன் ---த்தாண்டி இலங்கை சென்றார்.
16. நகைச்சுவை நடிகர் ஒருவர்.

வலமிருந்து இடம்

7. அந்தரங்கம் என்பதற்கு எதிரானது.
8. சுதந்திரம் பெறுவதற்காக பலர் தங்கள் வாழ்க்கையை --- செய்தனர்.
11. தலைவாரிக் கொள்ள உதவுவது - கடைசி எழுத்து இல்லை.
12. தாய், தந்தை.
17. கேசம்.

மேலிருந்து கீழ்

1. ஆக்ரோஷமான பெண் தெய்வம்; சிவகுமார் நடித்திருந்த திரைப்படமும் கூட. 
2. எலி ---யானாலும் தனி வளை வேண்டும்.
4. உருளை, பீட்ரூட், சேனை போன்றவை --- வகை .
6. இனிப்பு கூட்டப் பயன்படுவது.
10. உட்காருவதற்கு பயன்படும் நான்கு கால் கொண்டது.
13. தாவரத்தின் தண்டு அல்லது கிளையிலிருந்து தோன்றுவது; பச்சை நிறமாக இருக்கும்.
14. நம் நாடு ---யரசு நாடு.

கீழிருந்து மேல்

3. கூப்பிடுவதற்குள் --- தூரம் போய் விட்டான்.
9. பக்கத்தில்.
12. பேனா - ஆங்கிலத்தில்.
15. சோர்வு.
16. சாதுர்யம் என்றும் சொல்லலாம்.
17. வேலைக்கு ஆட்களை நியமித்ததில் ---- நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Comments