30/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 30, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பெற்றோரை கவனிக்க வேண்டிய _____ அவனுக்கு இருக்கிறது; கடமை.
2. தயக்கம் காட்டாமல் தாராளமாக உதவுபவர்.
4. ரத்தம் - வேறொரு சொல்.
6. சிறு தானிய வகைகளில் ஒன்று.
8. வரி _____ கேட்டு விண்ணப்பித்தான்.
11. பெண் - வேறொரு சொல்; அறிவிலி என்றும் சொல்லலாம்.
13. மாட்டுத் தீவனம் ஒன்று.
15. சோதனைச் சாவடி ஆங்கிலத்தில் _____போஸ்ட்.
16. விருப்பம்.
18. இது சிறு உயிரினம் தான்; பரப்பும் நோயோ பெரிது.

வலமிருந்து இடம்

10. சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் --றப்படுத்தினர்.
12. அதிகம். 
14. சுடுகாடு.

மேலிருந்து கீழ்

1. நமக்கு ஏன் வீண் _____ என்று ஒதுங்கி விடுவர்; மனக்குறை.
3. நீ கோடு போடு; நான் _____ போடுகிறேன்.
5. நெற்றிப் பொட்டு _ _____ம்.
9. பழங்காலத்தில் மாணவர் பயிலும் இடம்.
10. அண்ணன் _ வட்டார பேச்சு வழக்கு.

கீழிருந்து மேல்

7. திருமலை _ தென் _____ திரைப்படம் ஒன்று.
8. நல்லது செய்ய _____.
15. வளமுடன் காணப்படுதல்.
17. சண்டை.
19. தன்னுடைய கண்ணியத்தை குறைக்காத, சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடு.

Comments