குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 31, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 31, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அமைதியாக நடந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் _____ வெடித்தது.
2. இந்தியாவின் முதல் புவிசார் பூங்கா இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.
3. மானமுள்ள மான் வகை ஒன்று _____மான்.
5. _____த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் எழுதிய நூல் ஒன்று.
9. நதியா தமிழில் அறிமுகமான திரைப்படம் _____ பூச்சூடவா.
17. தேரு பார்க்க வந்திருக்கும் பத்_____ பெண்ணே !
18. வங்கியில் அவன் வைத்திருந்த வைப்புத்தொகை _____ அடைந்து விட்டது.
20. தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி மாவட்ட வருவாய் துறை மற்றும் வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு பணி நிமித்தமாக இந்த மின்னணு கருவி வழங்கப்பட்டுள்ளது.
வலமிருந்து இடம்
4. வைஷ்ணவ கோவில்களில் இறைவியை _____ர் என்றழைப்பர்.
6. தொந்தரவை _____த்திரவம் என்றும் சொல்லலாம்.
11. ரகசியம் _ எதிர்ச்சொல்.
13. தீ என்றும் சொல்லலாம்.
14. பண நெருக்__யை அவனால் சமாளிக்க முடியவில்லை.
16. கோவில், ____ கூடாரம் ஆகி விடக்கூடாதாம்.
21. இந்த ஊரின் பெயரில் இனிப்பு ஒன்று இருக்கிறது ____ பாகு.
மேலிருந்து கீழ்
1. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் ___ நின்று விடுமா?
8. __ திருநாள் என்பது தீபாவளியை குறிக்கும்.
10. ஒருவனுக்கு ____ நம் நாட்டு கலாசாரம்.
12. துதி.
16. அநீதி செய்பவர்களைக் கண்டு ___த்து எழுந்தான்.
19. தோழி.
கீழிருந்து மேல்
5. ____ முதல எழுத்தெல்லாம்...
6. பாரா ______ இரவுக் காவல்காரர்களின் எச்சரிக்கை ; கவனமாக இருத்தல்.
7. ஓட்டுடன் இருக்கும் உயிரினங்களில் ஒன்று.
11. அவன் கடைக்கு போய் பொருட்களை வாங்கி வருவதை பார்ப்பது ____.
15. ____வனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
18. மாணவர்களுக்காக 'தினமலர்' நாளிதழ் நடத்திய நிகழ்ச்சி, உங்களால் ____.
20. தண்ணீர் _ ஆங்கிலத்தில்.
21. மைத்துனன் _ பெண்பால்.
Comments
Post a Comment