தினமலர் - வாரமலர் - ஜூலை 31, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.சிவாஜி கணேசன் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்.
5.ஜெய்சங்கர் இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம், பஞ்சவர்ணக் __.
10.புத்தி _ வேறொரு சொல்.
14.கருணை வேறொரு சொல்; ______ம்.
18.திருடனை ___டுபிடித்து கைது செய்தனர்.
19.அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்; ராமாயண கதாபாத்திரமும் கூட.
வலமிருந்து இடம்:
6.சுகன்யா அறிமுகமான திரைப்படம் புது ___ புது நாத்து.
8.கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போதே, இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம், பார்த்தால் ______.
11.மதுரையை நினைவுபடுத்தும் மலர்.
15.ஜெயலலிதா நடித்திருந்த திகில் படம் ஒன்று ____ நீ.
16.ஆகாயம் _ வேறு சொல்.
21.எம்.ஜி.ஆர்., இயக்கி, இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம்.
மேலிருந்து கீழ்:
1.நீண்ட துாரம் ஓடினால் தான் அதிக _____ தாண்ட முடியும்.
2.அவன் பிறரை ___ழ்வித்து இன்பம் காண்பான்.
3.சமையலில் புளிப்பு சுவைக்காக சேர்க்கப்படுவது.
4.எருதின் முதுகில் இருக்கும் பகுதி _ ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க, இதை உறுதியாக பிடித்தே அடக்குவர்.
6.ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
8.நம் நாட்டுக்கென தனி கலாசாரம், ___பாடு உள்ளது.
12.சூர்யா, இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
13.துட்டு என்றும் சொல்லலாம்.
கிழிருந்து மேல்:
7.நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி.
9.சவுகார்ஜானகி இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம், காவியத் ____.
17.அப்பா, இரு மகன்களாக விஜய் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
19.வாணிஸ்ரீ இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
20.___ணுக்குள் வைரம் _ திரைப்படம் ஒன்று.
21.தேசம்.
Comments
Post a Comment