குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 01, 2022 | Thursday | தினமலர் | dinamalar crossword answers today | September 01, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறைந்தகால அவகாசத்தில் சிறப்பாக நடத்தி, இந்தியா சாதனை படைத்துள்ளது என்று .......சிங் தாகூர் கூறினார்.
5. க....... _ பரிவு.
6. இடத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ........ந்தி.
8. இது ....... என்று சொல்லி விட்டால், தெரிந்து கொண்டே தீர வேண்டும் என்று பரபரப்பு ஏற்படும்.
10. சொற்றொடர்.
16. தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ........ சோழன்.
19. சிறுதானிய வகை ஒன்று; தடி என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
3. ஏற்பது ......
13. கடந்த 1998ல், 11 நாடுகள் இணைந்து துவங்கிய சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இருந்து இந்த நாடு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
14. லட்டை உதிர்த்தால் இது _ கலைந்துள்ளது.
15. அரைக்கால்படி அளவு .......கு என்பர்.
18. சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை பி.வி.......
22. சந்தோஷமான மனநிலை; உள்ளக் களிப்பு.
23. புண்ணியம் தேடி அனைவரும் ........க்கு போவதுண்டு.
மேலிருந்து கீழ்
1. ........வீடு கொண்ட திருமுருகா...
2. பட்டினத்தார் கையில் உள்ளது இது.
3. ஒரு கட்சியில் இருந்த அதிருப்தியாளர்கள், இன்னொரு கட்சியில் ..........ந்தனர்.
4. சர்க்கசில் ....... தவறினால் மரணம்.
9. அழிவு.
11. ஆதரவு குறைந்ததால் கட்சி ........க்கப்பட்டது.
12. வழுவழுப்பான சிறுகல், ஆற்றங்கரையில் இருக்கும்.
14. நட்சத்திரம் ஒன்று, மூலம் நட்சத்திரத்திற்கு அடுத்ததாக வருவது.
கீழிருந்து மேல்
7. அமெரிக்காவில் நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில், 19 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் ..........
17. பரதநாட்டியத்துடன் தொடர்புடைய ஒரு சொல்.
20. பொங்கும் ........ வெள்ளமே...
21. முதன் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
22. சிடுசிடு என்று இருப்பவரை .....மணாமூஞ்சி என்பவர்.
23. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் 2021 _ 22ம் நிதியாண்டுக்கான புள்ளி விபரப்படி, தமிழக ஏற்றுமதி வர்த்தகத்தில் முதலிடம் பிடித்துள்ள மாவட்டம் இது.
Comments
Post a Comment