குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஆகஸ்ட் 02, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | August 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. 50வது ஆண்டு.
3. பாதசாரியை ___ என்பர்.
7. எதை அனுபவிப்பதற்கும் ___ வேண்டும்.
13. இரண்டாம் எழுத்தை ‘றி'யாக மாற்றினால், ஆழ்வார் ___.
15. ஈசனின் வேறு பெயர்
18. மழைக் காலம்.
வலமிருந்து இடம்
6. நம் பாரம்பரிய விளையாட்டு; ‘சடுகுடு" என்றும் சொல்லலாம்.
8. நாட்டிய ஆசிரியர் _ கடைசி எழுத்து இல்லை.
9. நதி ___ம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது.
10. இலங்கையின் புதிய பிரதமராக ___ குணவர்த்தனே பதவியேற்பு.
16 ஆறு.
17. ஜோதிடம்.
20. தாமரை பூத்த நீர்நிலை; குளம்.
மேலிருந்து கீழ்
1. ஆசாரி; நகை செய்பவர்.
2. ஆச்சரியம்.
3. தன் அபிமான நடிகரைப் போல ___த்து காட்டினான்.
4. ஆடம்பரம் என்றும் சொல்லலாம்.
13. இரண்டாவது எழுத்து 'னி' ஆக மாறினால், குட்ட குட்ட ___யாதே என்றாகும்.
14. பன்னிரெண்டு ராசிகளில் கம்பீரமானது.
15. அவனுடன் பழகிய பின் தான் அவனுடைய சுய___ தெரிந்தது; வடிவம்.
கீழிருந்து மேல்
5. நமது ___ பலம் எதிரிகளை திணற வைக்கிறது.
8. ரசிகர் மன்றங்கள் ___ மன்றங்களாக மாறின.
11. மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு.
12. இஸ்லாமியர் புனித யாத்திரை செல்லுமிடங்கள் மெக்கா, ___ .
17. வாழ்வில் முன்னேற ___ப்பூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும்.
18. கழிமுகம்.
19. தான் பதிப்பித்துள்ள நுாலுக்கு, பிறர் பயன்படுத்தா வண்ணம் ___ பெற்றான்.
20. பூச்சி ஒன்று; தங்க ஆபரணம் செய்பவரையும் குறிக்கும்.
Comments
Post a Comment